விளம்பரப் பலகை சரிந்து விழுந்ததில் 3 பேர் பலி

post-img

சம்பவ இடத்தில் கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை.

இந்த விபத்தில் சேலத்தைச் சேர்ந்த விளம்பர பேனர் அமைக்கும் கூலி தொழிலாளிகள் மூன்று பேர் பலி.

Related Post