ம.பி: தலித், முஸ்லிம், கிராமப்புற வாக்குகள் பெருவெள்ளமாய் காங்கிரஸுக்கு கிடைக்கும்:

post-img

போபால்: மத்திய பிரதேசத்தில் எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு தலித்துகள், முஸ்லிம்கள் மற்றும் கிராமப்புற வாக்குகள் பெருமளவில் கிடைக்கும் என்கிறது என்.டி.டி.வி. கருத்து கணிப்பு முடிவுகள்.
மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் தொடர்பாக என்.டி.டி.வி நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள்:
சிவராஜ் சிங் சவுகான் அரசின்செயல்பாடு எப்படி?
முழுமையான திருப்தி- 27%
ஓரளவு திருப்தி - 34%
மோசம்- 34%
துறை வாரியாக சிவராஜ்சிங் சவுகான் அரசின் செயல்பாடு எப்படி?
சாலை வசதிகள் மேம்பாடு அடைந்துள்ளது- 55%
சாலை வசதி மேம்பாடு அடையவில்லை- 28%
மின்சார வசதி சூப்பர்- 54%
மின்சார வசதி மோசம் - 24%,
குடிநீர் வசதி திருப்தி- 43%
குடிநீர் வசதி மோசம் - 32%,
அரசு பள்ளிகள் தரமாக உள்ளன- 41
அரசு பள்ளிகள் நிலைமை மோசம்- 24%.
பழங்குடிகள்- முஸ்லிம்கள் ஆதரவு யாருக்கு?
பழங்குடிகள்:
காங்கிரஸ் : 53%
பாஜக : 36%
முஸ்லிம்கள்:
காங்கிரஸ் : 85%
பாஜக : 6%
ஆண்கள்- பெண்கள்- கிராமப்புறம்- நகர்ப்புறம் யாருக்கு ஆதரவு?
பெண்கள்
பாஜக: 46%
காங்கிரஸ்: 44%
ஆண்கள்
பாஜக: 41%
காங்கிரஸ்: 41%
கிராமப்புறங்கள்
பாஜக: 39%
காங்கிரஸ்: 44%
நகர்ப்புறங்கள்
பாஜக: 55%
காங்கிரஸ்: 35%
ஜாதிய வாக்குகள் யாருக்கு?
தலித்துகள்
காங்கிரஸ் : 50%
பாஜக: 32%
இதர பிற்படுத்தப்பட்டோர்
பாஜக: 50%
காங்கிரஸ்: 33%
வர்க்க வாக்குகள் யாருக்கு?
நடுத்தர வர்க்கம்
பாஜக- 50%
காங்கிரஸ்- 38%
செல்வந்தர்கள்
பாஜக- 63%
காங்கிரஸ்- 29%
ம.பி. யார் முதல்வராக ஆதரவு?
சிவராஜ்சிங் சவுகான் : 38%
கமல்நாத் : 34%
ஜோதிராதிய சிந்தியா: 4%
நரேந்திர சிங் தோமர்: 6%
 ம.பி, சத்தீஸ்கர்- காங்கிரஸ்; ராஜஸ்தான் - பாஜக; தெலுங்கானா- பிஆர்எஸ் வெல்லும்- ஏபிபி அதிரடி சர்வே!

Related Post