அஸ்வினி: வியூகம் அமைத்து வெற்றி பெறுவீர்கள்.
பரணி: முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை ஏற்படும்.
கார்த்திகை: வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு.
ரோகினி: உறவுகளால் செலவுகள் அதிகரிக்கும்.
மிருகசீரிடம்: விரோதிகள் தானாகவே விலகிப் போவார்கள்.
திருவாதிரை: எதிர்பாராத செலவுகள் கடன் வாங்க வைக்கும்.
புனர்பூசம்: பணியாளர்கள் பதவி உயர்வு பெறுவார்கள்.
பூசம்: தகப்பனார் தக்க சமயத்தில் பண உதவி செய்வார்.
ஆயில்யம்: கடல் தாண்டிப் போக வழி கிடைக்கும்.
மகம்: முழங்கால் பிரச்சனை தொந்தரவு தரும்.
பூரம்: சொத்து விற்பனையில் லாபமடைவீர்கள்.
உத்திரம்: வெளியூர்ப் பயணங்கள் வெற்றிகரமாக அமையும்.
அஸ்தம்: வைத்தியச் செலவுகள் சிரமத்தைக் கொடுக்கும்.
சித்திரை: வீட்டில் வேண்டாத விவகாரங்கள் தலைதூக்கும்.
சுவாதி: தொழிலுக்குத் தேவையான உதவியை அரசாங்கத்தில் பெறுவீர்கள்.
விசாகம்: போட்டிகளால் வியாபாரம் மந்தமாகும்.
அனுஷம்: கேட்ட இடத்தில் பணம் தாராளமாக கிடைக்கும்.
கேட்டை: வில்லங்கமான நண்பர்கள் வந்து சேருவார்கள்.
மூலம்: அரசு வேலையில் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.
பூராடம்: நல்லது செய்தாலும் பொல்லாத பெயர் எடுப்பீர்கள்.
உத்திராடம்: புதிய முயற்சிகளால் தொழில் மேன்மையடையும்.
திருவோணம்: வியாபாரத்தில் சிக்கலைச் சந்திப்பீர்கள்.
அவிட்டம்: தங்க நகைகள் வாங்கி தாரத்திற்கு அணிவிப்பீர்கள்.
சதயம்: விரயச் செலவுகள் பணத்தைக் கரைக்கும்.
பூரட்டாதி: நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள்.
உத்திரட்டாதி: பணி செய்யும் இடத்தில் பணிவாக நடந்து கொள்ளுங்கள்.
ரேவதி: அரசுத் துறையினருக்கு வேலை அழுத்தம் அதிகமாகும்.
Weather Data Source: Wettervorhersage 21 tage