தற்போது ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நயன்தாரா நடிகர் சிம்புவை காதலிக்கும் போது பல முறை பப்புகளுக்கு சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் தான் நயன்தாரா குடிப்பழக்கத்திற்கு அடிமையானாராம்.
சிம்புவுடன் காதல் பிரேக் ஆப் ஆன பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்தார். இதன் பின்பும் நயன்தாரா புகைப்பழக்கம் மது பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தாராம். தற்போது விக்னேஷ் சிவனால் நயன்தாரா மதுப்பழக்கத்திலிருந்து மீண்டு வருவதாக பிரபல பத்திரிகையாளர் பயில்வான் கூறியுள்ளார்.