சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச.27) சவரனுக்கு ரூ 200 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ 57,200-க்கு விற்பனையாகிறது. நேற்றைய தினம் சவரனுக்கு தங்கம் விலையில் ரூ 200 உயர்ந்த நிலையில் இன்றும் ரூ 200 உயர்ந்துள்ளது பொதுமக்களை கவலையடையச் செய்துள்ளது.
சென்னையில் டிசம்பர் 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ 200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ 57,200-க்கும், கிராமுக்கு ரூ 25 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 7150-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ரூ 100-க்கு விற்பனையானது.
சென்னையில் டிசம்பர் 26 ஆம் தேதி வியாழக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ 200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ 57,000-க்கும், கிராமுக்கு ரூ 25 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 7125-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் ரூ 1 உயர்ந்து கிராம் ரூ 100-க்கு விற்பனையானது.
சென்னையில் டிசம்பர் 25 ஆம் தேதி புதன்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ 80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ 56,800-க்கும், கிராமுக்கு ரூ 10 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 7100-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ரூ 99-க்கு விற்பனையானது.
சென்னையில் டிசம்பர் 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ 80 குறைந்து, ஒரு சவரன் ரூ 56,720-க்கும், கிராமுக்கு ரூ 10 குறைந்து, ஒரு கிராம் தங்கம் 7090-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ரூ 99-க்கு விற்பனையானது.
சென்னையில் டிசம்பர் 23 ஆம் தேதி திங்கள்கிழமை தங்கம் விலையில் மாற்றமில்லாமல் விற்பனையானது. ஒரு சவரன் ரூ 56,800-க்கும் ஒரு கிராம் தங்கம் 7100-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ரூ 99-க்கு விற்பனையானது.
சென்னையில் டிசம்பர் 22 ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் விடுமுறை என்பதால் டிசம்பர் 21 ஆம் தேதி விற்பனையான விலைக்கே விற்கப்பட்டது. அதாவது இன்று ஒரு சவரன் 56,800-க்கும் ஒரு கிராம் ரூ 7,100-க்கும் விற்பனையானது.
சென்னையில் டிசம்பர் 21-ஆம் தேதி சவரனுக்கு ரூ 480 உயர்ந்துள்ளது. அதாவது கிராமுக்கு ரூ 60 குறைந்து ஒரு கிராம் ரூ.7,100-க்கும் ஒரு சவரன் ரூ 56,800-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ 1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 99-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் டிசம்பர் 20-ஆம் தேதி சவரனுக்கு ரூ 240 குறைந்தது. அதாவது கிராமுக்கு ரூ 30 குறைந்து ஒரு கிராம் ரூ.7,040-க்கும் ஒரு சவரன் ரூ 56,320-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ 1 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 98-க்கு விற்பனையானது.
சென்னையில் டிசம்பர் 19ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ 520 குறைந்தது. ஒரு கிராமுக்கு ரூ 65 குறைந்து கிராம் ஒன்று ரூ 7070-க்கு விற்பனையானது. ஒரு சவரன் ரூ 56,560-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் வெள்ளியின் விலையும் ஒரு ரூபாய் குறைந்து ரூ 99-க்கு விற்பனையானது.
சென்னையில் டிசம்பர் 18ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ 120 குறைந்தது. இதனால் ஒரு சவரன் ரூ 57,080 -க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ 15 குறைந்து கிராம் ரூ 7135 -க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை கிராம் ஒன்று ரூ 100-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 1,00,000-க்கும் விற்பனையானது.
டிசம்பர் மாதத்தில் அதிகபட்ச தங்கம் விலை: இந்த டிசம்பர் மாதத்தில் இவ்வளவு குறைந்து இருப்பது, கடந்த 18ஆம் தேதிதான். முன்னதாக கடந்த கடந்த 2 ஆம் தேதி ஒரு கிராம் தங்கத்தின் விலை 7090க்கு விற்பனை செய்யப்பட்டது. இதற்கு பிறகு நேற்றைக்கு தான் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.7070 க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் நடப்பு டிசம்பர் மாதத்தில் அதிகபட்சமாக டிசம்பர் 11 ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.7285 வரை சென்றுள்ளது.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.