காஸாவின் நுசரத்தில் பிரெஸ் என எழுதப்பட்ட வாகனத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
இது பயங்கரவாதிகள் வாகனம் மீது நடந்த தாக்குதல் என இஸ்ரேல் கூறுகிறது. இவர்கள் அல்-குட்ஸ் செய்தியின் ஊடகவியலாளர்கள் என ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது.
அதில் "இஸ்ரேல் அமெரிக்காவை கடவுள் பழிவாங்கட்டும்" என பெண் ஒருவர் கதறி அழுகிறார். ஏன்?
முழு விவரங்கள் காணொளியில்...
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.