திண்டிவனம்: பாமக ஒரு ஜனநாயக கட்சி, பொதுக் குழுவில் காரசாரமான விவாதங்கள் நடைபெறுவது சகஜம்தான். எங்களுக்கு ஐயாதான் எல்லாமே என அன்புமணி ராமதாஸ் கூறினார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸுடன் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.