Gold Rate Today: வாரத்தின் முதல் நாளே அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை! சென்னையில் சவரன் எவ்வளவு?

post-img
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச.30) சவரனுக்கு ரூ 120 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ 57,200-க்கு விற்பனையாகிறது. மார்க்கெட் திறந்ததும் முதல் வார நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது ஏழை எளிய நடுத்தர மக்களை கவலையடையச் செய்துள்ளது. சென்னையில் டிசம்பர் 30ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ 120 உயர்ந்து, சவரன் ரூ 57,200-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ 15 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ 7150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ரூ 100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் டிசம்பர் 29-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் மார்க்கெட் விடுமுறையால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. எனவே நேற்று ஒரு சவரன் ரூ 57,080-க்கும் ஒரு கிராம் ரூ 7135-க்கும் விற்பனையானது. சென்னையில் டிசம்பர் 28 ஆம் தேதி சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ 120 குறைந்து, ஒரு சவரன் ரூ 57,080-க்கும், கிராமுக்கு ரூ 15 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ. 7135க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ரூ 100-க்கு விற்பனையானது. சென்னையில் டிசம்பர் 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ 200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ 57,200-க்கும், கிராமுக்கு ரூ 25 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 7150-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ரூ 100-க்கு விற்பனையானது. சென்னையில் டிசம்பர் 26 ஆம் தேதி வியாழக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ 200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ 57,000-க்கும், கிராமுக்கு ரூ 25 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 7125-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் ரூ 1 உயர்ந்து கிராம் ரூ 100-க்கு விற்பனையானது. சென்னையில் டிசம்பர் 25 ஆம் தேதி புதன்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ 80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ 56,800-க்கும், கிராமுக்கு ரூ 10 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 7100-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ரூ 99-க்கு விற்பனையானது. சென்னையில் டிசம்பர் 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ 80 குறைந்து, ஒரு சவரன் ரூ 56,720-க்கும், கிராமுக்கு ரூ 10 குறைந்து, ஒரு கிராம் தங்கம் 7090-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ரூ 99-க்கு விற்பனையானது. சென்னையில் டிசம்பர் 23 ஆம் தேதி திங்கள்கிழமை தங்கம் விலையில் மாற்றமில்லாமல் விற்பனையானது. ஒரு சவரன் ரூ 56,800-க்கும் ஒரு கிராம் தங்கம் 7100-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ரூ 99-க்கு விற்பனையானது. சென்னையில் டிசம்பர் 22 ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் விடுமுறை என்பதால் டிசம்பர் 21 ஆம் தேதி விற்பனையான விலைக்கே விற்கப்பட்டது. அதாவது இன்று ஒரு சவரன் 56,800-க்கும் ஒரு கிராம் ரூ 7,100-க்கும் விற்பனையானது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post