குடிநீர் தொட்டியில் மலம்- இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வேங்கைவயல் நிலை என்ன?

post-img
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கை வயலில் பட்டியலினத்தோர் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த நிகழ்வு நடந்து இரண்டாண்டுகள் கடந்துவிட்டன. இதில் ஈடுபட்டவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், எப்படியிருக்கிறது வேங்கை வயல்? Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post