நோபல் பரிசு பெற்ற அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் காலமானார்

post-img
வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபரும் நோபல் பரிசு பெற்றவருமான ஜிம்மி கார்டர் காலமானார். 100 வயதான அவர் வயது முதிர்வு காரணமாக உடல் நலக் கோளாறுகளால் காலமானார். 100 வயதான ஜிம்மி கார்டர் 1977- ஆம் ஆண்டு முதல் 1981- ஆம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக பதவி வகித்துள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் உயிரிழந்தார். அவருக்கு வயது 100. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் பிறந்த இவர் எளிய பின்னணியில் இருந்து அமெரிக்க அதிபர் என்ற உச்சத்தை தொட்டவர். 1977- ஆம் ஆண்டு முதல் 1981- ஆம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக இவர் பதவி வகித்துள்ளார். அமைதிக்கான நோபல் பரிசும் பெற்றுள்ளார். வயது முதிர்வு காரணமாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜிம்மி கார்டர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post