New Year Rasipalan: 2025 புத்தாண்டு ராசி பலன்.. ஜாக்பாட் அடிக்கும்! 12 ராசிகளுக்கு என்ன நடக்கும்?

post-img
சென்னை: 2025ம் ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கும்.. உங்கள் ராசிக்கு என்னவெல்லாம் நடக்கும்.. இந்த வருடம் முழுக்க என்ன நடக்கும் என்பதை இங்கே ஒரு வரி பலனாக பார்க்கலாம். 12 ராசிகளுக்குமான ஒரு வரி பலன் இங்கே தரப்பட்டு உள்ளது. 2025ம் ஆண்டு சாதாரண ஆண்டு கிடையாது. இந்த நூற்றாண்டின் கால்வாசியை எட்டும் ஆண்டும். ஜாதக, ஜோசிய ரீதியாக குரு, சனி பெயர்ச்சியில் ஒருவருக்கு வாழ்க்கையே புரட்டி போடும். 2025ம் ஆண்டு பல முக்கியமான நாட்களை கொண்ட வருடம் ஆகும். அந்த வகையில் 12 ராசிகளுக்கு என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்பதை இங்கே பார்க்கலாம். மேஷ ராசி பலன்: புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.. இந்த ஆண்டு கடன்கள் குறையும். ரிஷப ராசி பலன்: இந்த ஆண்டு கவனமாக இருக்க வேண்டிய ஆண்டு.. ரிஸ்க் எடுக்காதீங்க மிதுன ராசி பலன்: புதிய வாய்ப்புகள் தேடி வரும்.. வீடு தேடி வரும் அதிர்ஷ்டம் கடக ராசி பலன்: உடல்நலனில் கவனம் தேவை - காதல் கைகூடும் சிம்ம ராசி பலன் : இந்த வருடம் உடல் நலனில் கவனம் தேவை - பயணத்தில் கவனம் கன்னி ராசி பலன்: இந்த வருடம் உங்களுக்கு மிக சிறப்பான வருடம் - சாதனைகள் காத்திருக்கிறது துலாம் ராசி பலன்: திருமணம் யோகம் கைகூடும் வருடம்.. வேலை மாற்றம் ஏற்படும் விருச்சிகம் ராசி பலன்: யோகம் அடிக்கும் வருடம்.. வீடு, நிலம் வங்கம் வாய்ப்பு உள்ளது தனுசு ராசி பலன் : செய்கிற விஷயங்களில் நிதானம் தேவை.. முடிவுகளில் அவசரம் வேண்டாம் மகர ராசி பலன்: வேலை, வீடு அனைத்திலும் மாற்றம் வரும்.. அலைக்கழிப்பு ஏற்படலாம் கும்பம் ராசி பலன்: வேலை மாறும், கடன் தீரும்.. புதிய தொடக்கமாக அமையும் மீனம் ராசி பலன்: உழைப்பு உங்களை உயர்த்தும்.. கஷ்டப்பட்டால் பலன் வரும். புத்தாண்டு என்பது புதிய காலெண்டர் வாங்கும் தினம் மட்டுமல்ல... அது புதிய வாய்ப்புகளுக்கான வருடம். ஒரு வருடம் முழுக்க கஷ்டப்பட்டவர்கள் எல்லாம் மேலே வந்த கதையும் இருக்கிறது.. மேலே இருந்தவர்கள் எல்லாம் பாதாளத்திற்கு சரிந்த கதையும் இருக்கிறது. 1 வருடத்தில் ஒருவருக்கு என்னவேண்டுமானாலும் நடக்கும். அதிலும் அடுத்த வருடம் நிறைய பெயர்ச்சியில், திசை மாற்றங்கள் நடக்க உள்ளன. இதனால் இந்த வருடம் பலருக்கும் பல மாற்றங்களை ஏற்படுத்தும் வருடம் ஆகும். 2025ம் ஆண்டு பல முக்கியமான நாட்களை கொண்ட வருடம் ஆகும். ஜாதக, ஜோசிய ரீதியாக குரு, சனி பெயர்ச்சியில் ஒருவருக்கு வாழ்க்கையே புரட்டி போடும். அந்த வகையில் 12 ராசி நேயர்களுக்கு அடுத்த 1 வருடத்தில் வாழ்க்கையில் என்ன மாதிரியான மாற்றங்கள் நடக்கும் என்று மேலே தரப்பட்டு உள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post