டெல்லி தேர்தல்- முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக! கெஜ்ரிவாலுக்கு எதிராக பர்வேஷ் வர்மா!

post-img
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. புதுடெல்லி சட்டசபை தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜிர்வாலுக்கு எதிராக பர்வேஷ் வர்மா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 2013-ம் ஆண்டு முதல் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்ற தொகுதி புதுடெல்லி. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post