தமிழக சட்டசபை கூட்டம் 2025: பொங்கல் பரிசுடன் ரூ 1000 ரொக்கம்! இன்று அறிவிக்கிறாரா முதல்வர் ?

post-img
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ 1000 ரொக்கப் பணம் வழங்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அறிவிப்பானது இன்றைய சடட்சபையில் வெளியாகும் என தெரிகிறது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post