2 பைலட் உள்பட 3 பேர் பலி.. குஜராத்தில் கடலோர காவல்படை ஹெலிகாப்டர் கோர விபத்து.. என்ன நடந்தது?

post-img
காந்தி நகர்: குஜராத் மாநிலம் போர்பந்தர் விமான நிலையத்தில் கடலோர காவல் படைக்கு செந்தமான இலகுரக துருவ் ஹெலிகாப்டர் இன்று திடீரென்று விபத்தில் சிக்கியது. இதில் ஹெலிகாப்டரில் பயணித்த 2 பைலட் உள்பட 3 பேரும் பரிதாபமாக இறந்துள்ளனர். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post