உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நீக்க மேலிடம் தயாராகிறதா? பாஜக எம்.எல்.ஏ.க்கள் குற்றச்சாட்டின் பின்னணி
- by EAGLE SAKTHI
- January 13, 2025
"அதிகாரிகளை நேரடியாக கேட்டு செய்ய வேண்டிய பல பணிகளுக்கு, நாங்கள் லக்னோவுக்குச் சென்று முதலமைச்சரிடம் கேட்க வேண்டியதாக இருக்கிறது. மக்கள் பிரதிநிதிகள் அதிகாரிகளுக்கு முன் முன் ஏதுமற்றவர்களாக இருக்கின்றனர்".
"முதலமைச்சரிடம் புகார் அளித்த பிறகும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் பொருள் முதல்வர் சொல்வதை அதிகாரிகள் கேட்பதில்லை என்பதாகும்".
"அதிகாரிகளின் அணுகுமுறை மற்றும் பிடிவாதத்தால் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்து வருகிறது, ஆனால் எங்களைப் போன்ற சட்டமன்ற உறுப்பினர்களால் வெளிப்படையாகப் பேச முடியவில்லை."
"காவல்துறையில் ஊழல் அதிகரித்துள்ளது. இது இவ்வாறே தொடர்ந்தால், அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின் அதிருப்தி அதிகரிக்கும்."
இவை பிபிசியிடம் பேசிய உத்தரபிரதேசத்தை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூற்றுகள்.
சமீபத்தில், உத்தரபிரதேசத்தின் லோனியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் நந்த் கிஷோர் குர்ஜார், மாநில அரசின் அமைச்சரான ஆஷிஷ் படேல், பதேஹியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தீனாநாத் பாஸ்கர், லக்கிம்பூர் கேரியின் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பல தலைவர்கள் அம்மாநில அரசின் அதிகாரிகள் மீது வெளிப்படையாக தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
தங்கள் சொந்த கட்சி ஆட்சியில் இருக்கும் போதே, ஒரு மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் இருந்து இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், இதற்கான காரணத்தை அறிய பாரதிய ஜனதா கட்சி, உத்தர பிரதேச அரசு மற்றும் அங்கு நியமிக்கப்பட்ட மூத்த அதிகாரிகளின் கருத்துகளை கேட்டறிய பிபிசி முயற்சித்தது. ஆனால் அவர்களிடம் இருந்து எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை.
"இது போன்ற சில கருத்துகள் குறிப்பிட்ட ஒரு சில சட்டமன்ற உறுப்பினர்கள் கூறியதாக இருக்கலாம். உத்தர பிரதேச அரசாங்கத்தின் பணிகளையும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் பணிகளையும் அனைவரும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். கட்சிக்குள்ளும், ஆட்சிக்குள்ளும் பதற்றம் எதுவும் இல்லை, எல்லாம் நன்றாக இருக்கிறது", என்று உத்தரபிரதேச மாநில அரசின் பெயர் வெளியிட விரும்பாத அமைச்சர் ஒருவர் பிபிசியிடம் கூறினார்.
"அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பில் சில சிக்கல்கள் இருக்கின்றன. சட்டமன்ற உறுப்பினர்களின் கீழ் நேரடியாக பணிபுரியும் அதிகாரிகள், அவர்களின் பேச்சைக் கேட்டு செயல்பட வேண்டியதாக இருக்கின்றது. ஆனால் இதுபோன்ற அதிகாரத்துவத்தின் கீழ் வராத அதிகாரிகள், முற்றிலும் சுதந்திரமாக செயல்படலாம். இதுவே சமூகத்திற்கும், அமைப்புக்கும், அரசாங்கத்திற்கும் நல்லது", என்று பெயர் குறிப்பிட விரும்பாத உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
பாஜகவின் கூட்டணிக் கட்சியான அப்னா தளத்தின் (சோனேலால்) தலைவரும், உத்தரபிரதேச அமைச்சருமான ஆஷிஷ் சிங் படேல், மக்களவைத் தேர்தலின் போது, மிர்சாபூரில் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகள் தனது மனைவி அனு பிரியா படேலை தோற்கடிக்க சதி செய்ததாக குற்றம் சாட்டினார்.
சில அதிகாரிகளின் பெயரை சமூக ஊடகங்களில் குறிப்பிட்டு உத்தர பிரதேசத்தின் அதிகாரத்துவத்தை சேர்ந்த சில அதிகாரிகள் தனக்கு தீங்கு விளைவிக்க சதி செய்வதாக அவர் குற்றம் சாட்டினார்.
அப்னா தளத்தின் (காமேராவாடி) தலைவரும், சிராத்து தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான பல்லவி படேல், தொழில்நுட்பக் கல்வித் துறையில் நடந்த பதவி உயர்வுகளில் ஆஷிஷ் படேல் ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய ஆஷிஷ் படேல், "நான் எந்தவிதமான விசாரணைக்கும் தயாராக இருக்கிறேன், இதை நான் முன்பே பல முறை கூறியுள்ளேன்", என்று கூறினார்.
இந்த சர்ச்சை தீவிரமடைந்ததை அடுத்து, ஆஷிஷ் படேல் லக்னோவில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் சந்தித்தார்.
தங்களது சொந்த அரசாங்கத்தின் அதிகாரிகளை குற்றம் சாட்டுவது குறித்த கேள்விக்கு, ஆஷிஷ் படேல், "எங்களுக்கு எதிரான சதி மக்களவைத் தேர்தலின் போதே தொடங்கியது. இந்த அதிகாரிகள் யாருடைய உத்தரவின் பேரில் இதைச் செய்கிறார்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.
காசியாபாத்தில் உள்ள லோனியைச் சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் நந்த் கிஷோர் குர்ஜார், தனது தொகுதியை சேர்ந்த அதிகாரிகள் ஊழல் மற்றும் பசுவதை போன்ற செயல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் பொதுவெளியில் பகிரங்கமான கருத்துகளை தெரிவித்தார்.
பிபிசியிடம் பேசிய நந்த் கிஷோர் குர்ஜார், "காவல் நிலையங்கள் ஊழல் நடக்கும் கூடமாக இருக்கின்றன. பசுவதை பொதுவெளியில் வெளிப்படையாக நடக்கிறது. இதுகுறித்து மக்கள் பிரதிநிதிகள் அமைதியாக இருக்க வேண்டுமா?", என்று கேள்வி எழுப்பினார்.
"சில அதிகாரிகளை பதவி நீக்கம் செய்யுமாறு முதலமைச்சரிடம் கேட்டோம். ஆனால் முதல்வர் எங்களுக்கு வாக்குறுதி அளித்தும் அவர்களை பதவி நீக்கம் செய்ய முடியவில்லை. ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகள் முதல்வரிடமே ஆதிக்கம் செலுத்துகின்றனர்", என்று நந்த் கிஷோர் குர்ஜார் கூறினார்.
"மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்களுக்காக வேலை செய்ய வேண்டும். நாங்கள் அதிகாரிகளுக்கு கட்டுப்பட்டு இயங்கவில்லை. இதை நான் வெளிப்படையாக சொல்கிறேன், பல பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இவ்வாறே உணர்கிறார்கள். ஆனால் அவர்களால் இது குறித்து வெளிப்படையாக பேச முடியவில்லை", என்று நந்த் கிஷோர் குர்ஜார் கூறுகிறார்.
இருப்பினும், நந்த் கிஷோர் குர்ஜார் தனது கருத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் தெரிவிப்பதில் தனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று கூறினார். ஆனால் இவ்வளவு வெளிப்படையாக பேசினாலும் எந்த பலனும் இல்லை என்றும் அவர் கூறுகிறார்.
"மக்கள் பிரதிநிதிகளால் சாமானிய மக்களின் குரலை கேட்க முடியவில்லை என்றால், அடுத்த தேர்தலில் தலைவர்கள் பொதுமக்களுக்கு என்ன பதில் சொல்வார்கள்?", என்று நந்த் கிஷோர் குர்ஜார் குறிப்பிடுகிறார்.
பத்திரிகையாளர் அபிஷேக் உபாத்யாயா நடத்தும் யூடியூப் சேனலில் பேசிய பதோஹி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் தீனாநாத் பாஸ்கர், காவல்துறை அதிகாரிகள் ஊழல் செய்வதாக குற்றம் சாட்டினார்.
"லஞ்சம் கொடுக்காததற்காக, லக்னோ அதிகாரிகளின் உத்தரவின் பேரில், காவல்துறையினர் ஒரு குற்றம் சாட்டப்பட்டவர் மீது குண்டர் நடவடிக்கை எடுத்து அவரை சிறைக்கு அனுப்பினார்கள்" என்று பல உயர் அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு தீனாநாத் பாஸ்கர் கூறினார்.
ஆளும் ஆட்சியான பாஜகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தீனாநாத் பாஸ்கர், காவல்துறையினர் பணம் செலுத்தாவிட்டால் குண்டர் சட்டத்தை அவர்கள் மீது பயன்படுத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டினார். இருப்பினும், அவர் தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை. பிபிசி ஹிந்தி அதனை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. முறைகேட்டில் ஈடுபட்டதாக எந்த அதிகாரிகளின் பெயரையும் அவர் குறிப்பிடவில்லை.
இதுகுறித்து தீனாநாத் பாஸ்கரிடம் நேரடியாக கேட்டறிய பிபிசி பலமுறை அவரை தொடர்புகொள்ள முயன்றது, ஆனால் அவர் பதிலளிக்கவில்லை.
தீனாநாத் பாஸ்கரின் குற்றச்சாட்டுகளுக்கு உத்தர பிரதேச காவல்துறையிடமிருந்தோ அல்லது அரசாங்கத்தின் எந்தவொரு பிரதிநிதியிடமிருந்தோ எந்த பதிலும் இல்லை.
தீனாநாத் பாஸ்கர் ஊழல் குறித்து குற்றச்சாட்டுகளை வாய்மொழியாக மட்டுமே முன்வைத்துள்ளார். ஆனால் இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக எந்த புகாரும் அவர் அளிக்கவில்லை.
இந்திய சட்டத்தின் கீழ், ஊழலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பல வழிகள் உள்ளன.
பிபிசியிடம் பேசிய மூன்று பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இதேபோன்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு சட்டமன்ற உறுப்பினர் பேசுகையில், "இந்த நேரத்தில் கட்சியில் உள்ள பல சட்டமன்ற உறுப்பினர்கள் நிர்வாகத்தில் தங்களின் குரல் கேட்கப்படவில்லை என்று உணர்கிறார்கள். குறிப்பிட்ட ஒரு அதிகாரிகள் குழுவின் செல்வாக்கின் கீழ் முதல்வர் செயல்படுகிறார் என்ற உணர்வு இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது", என்று தெரிவித்தார்.
"இது முதல்வரை எங்களால் அணுக முடியவில்லை என்று பொருளல்ல. அது தேவைக்கேற்ப நடக்கிறது. ஆனால் பிரச்னை என்னவென்றால், எங்கள் விஷயத்தை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தாலும், அது கேட்கப்படுவதில்லை", என்று மற்றொரு பெயர் குறிப்பிட விரும்பாத சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கூறினார்.
"இந்த மாதிரியான வெறுப்பு எப்போதும் இருந்ததில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்த உணர்வு அதிகரித்துள்ளது", என்று மற்றொரு சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
உத்தரபிரதேசத்தில் மக்களவைத் தேர்தலின் போது பாரதிய ஜனதாவுக்கு அக்கட்சி எதிர்பார்த்தபடி முடிவுகள் அமையவில்லை. மொத்தமுள்ள 80 இடங்களில் பாஜகவால் 36 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
இந்த செயல்திறனை ஆராய்ந்த போது, மாநிலத்தில் உள்ள உயர் அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகளை புறக்கணித்ததாகவும், இது பொதுமக்களின் அதிருப்திக்கு வழிவகுத்ததாகவும் பல கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மக்களவைத் தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்த பிறகு, முதல்வர் யோகி ஆதித்யநாத் பாஜக அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் தனது தொடர்பை அதிகரித்துள்ளார்.
ஆனால், அதையும் மீறி மீண்டும் மாநில அரசு அதிகாரிகள் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் ஊழல் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர்.
ஆளும் அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைப்பது குறித்த கேள்விக்கு, நந்தகிஷோர் குர்ஜார், "நாம் பார்ப்பதற்கு எதிராக நடப்பவை குறித்து பேசக் கூடாதா? நாளை நாங்கள் தேர்தலில் போட்டியிட களத்திற்குச் செல்வோம், அதிகாரிகளுக்கு எதிராக அல்ல" என்று கூறுகிறார்.
உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமையை தனது ஆட்சிக் காலத்தில் மேம்படுத்தியதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரபிரதேச காவல்துறை கடந்த சில ஆண்டுகளில் சந்தேகத்திற்குரிய குற்றவாளிகளின் மீது என்கவுண்டர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த என்கவுண்டர்களில் பல சந்தேக நபர்களும் உயிரிழந்துள்ளனர்.
குற்றம் மற்றும் ஊழலில் சமரசம் செய்யாத கொள்கையை அரசாங்கம் பின்பற்றுவதாகக் கூறுகிறது.
ஆனால் இப்போது பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகள் அவர்களது சொந்த அரசாங்கத்தின் இந்தக் கூற்று குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளன.
பாஜக தலைவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவது இது முதல் முறையல்ல. ஆனால் பல சட்டமன்ற உறுப்பினர்களும், தலைவர்களும் ஒரே நேரத்தில் அரசாங்கத்திற்கு எதிராகப் பேசுவது தற்செயலானதா அல்லது அது நன்கு திட்டமிடப்பட்ட முயற்சியா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து ஆய்வாளர்கள் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.
முன்னாள் பிபிசி செய்தியாளரும் மூத்த பத்திரிகையாளருமான ராம் தத் திரிபாதி கூறுகையில், "சட்டமன்ற உறுப்பினர்களின் இந்தப் போராட்டம் தனிப்பட்டதா அல்லது ஒரு கூட்டு முயற்சியா அல்லது இதற்குப் பின்னால் யாரோ ஒருவரின் தூண்டுதல் உள்ளதா என்று கூற முடியாது.
ஆனால் மத்திய உள்துறை அமைச்சருக்கும் அம்மாநில முதலமைச்சருக்கும் இடையே மோதல் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்குக் காரணம் மோதிக்குப் பிறகு பாஜகவில் யார் பொறுப்பேற்பார்கள் என்பதுதான். ஆனால் சட்டமன்ற உறுப்பினர்களின் இந்த செயல்பாடுகளுக்கு பின்னால் ஏதேனும் திட்டம் இருக்கிறதா என்று சொல்வது மிகவும் கடினம்", என்றார்.
இருப்பினும், மூத்த பத்திரிகையாளர் ஷரத் பிரதான், பின்னணியில் யாருடைய ஆதரவும் இல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு குரல் கொடுப்பது எளிதல்ல என்று கருதுகிறார்.
"சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி கருத்துகளை தெரிவிக்கிறார்கள். அதனால் அவர்கள் எங்கிருந்தோ ஆதரவைப் பெற்றிருக்க வேண்டும் என்பது வெளிப்படையாக தெரிகிறது. பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மத்திய தலைமையகத்திலிருந்து ஆதரவைப் பெற்றிருக்கலாம் என்று பலர் நம்புகிறார்கள்" என்று ஷரத் பிரதான் கூறுகிறார்.
இதற்கிடையில், ஜன் மோர்ச்சா ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான சுமன் குப்தா, உத்தர பிரதேசத்தில் முதலமைச்சருக்கு எதிராக எந்த போராட்டமும் நடத்துவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கூறுகிறார்.
"சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது கோபமாக இருக்கலாம், ஆனால் அவர்களுக்கு கிளர்ச்சி செய்யும் அதிகாரம் இல்லை. இவர்களுக்கு மத்தியில் இருந்து ஆதரவு கிடைத்தது என்பதை யோகி ஆதித்யநாத் புரிந்து கொள்ள முடியாது என்று கூற இயலாது. அடுத்த ஒன்றரை வருடத்தில், மோதிக்கு பிறகு பாஜகவில் யார் வருவார்கள் என்பதுதான் கேள்வியாக இருக்கும். அதை மனதில் கொண்டு, பாஜகவிற்குள் அரசியல் நடந்து வருகிறது. இந்த அதிருப்தி குரல் எழுப்பப்படுவதற்கு ஒரு காரணம், மத்தியில் இருந்து ஆதரவு கிடைத்ததும்கூட". என்றார் சுமன் குப்தா ஆவார்.
இருப்பினும் பிபிசியிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், தங்களுக்கு எங்கிருந்தும் யாருடைய ஆதரவோ அல்லது அறிவுறுத்தலோ கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.
"டெல்லியில் இருந்து செய்தி வந்திருந்தால், போராட்டம் நடத்தும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருந்திருக்கும்" என்று அந்த எம்எல்ஏ கூறினார்.
"கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேசியதில் அவர்கள் அரசாங்கத்தில் தங்கள் பேச்சு கேட்கப்படுவதில்லை என்ற ஒரே கருத்தை அனைவரும் கொண்டுள்ளனர்" என்று இந்த
தங்களுக்குள் பேசும் போது, அரசாங்கத்தில் தங்கள் பேச்சு கேட்கப்படுவதில்லை என்ற ஒரே கருத்தை அனைவரும் கொண்டுள்ளனர்" என்று ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.
அப்படியானால், அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு, சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நேரடியாக குறிவைக்கிறார்களா?
"யோகி ஆதித்யநாத்தை அதிகாரிகள் சூழ்ந்திருப்பதாக சட்டமன்ற உறுப்பினர்கள் கூறுகிறார்கள். உண்மையில் அவர்கள் யோகி ஆதித்யநாத்தை நேரடியாக குறிவைக்க விரும்புகிறார்கள், ஆனால் அதற்கான தைரியம் அவர்களிடம் இல்லை. யோகி ஆதித்யநாத்தின் செல்வாக்கிற்கு வெளியே அல்லது அவரது நோக்கத்திற்கு வெளியே அதிகாரிகள் வேலை செய்கிறார்கள் என்று அவர்கள் கூறுவது முற்றிலும் தவறு". என்று ஷரத் பிரதான் கூறுகிறார்.
இருப்பினும், சட்டமன்ற உறுப்பினார்களிடையே மற்றும் அமைச்சர்களிடையே அதிகாரத்துவம் குறித்த அதிருப்தி அதிகரித்து வருவதாக ராம் தத் திரிபாதி நம்புகிறார்.
வரவிருக்கும் தேர்தல்களில் பொதுமக்கள் மத்தியில் சென்று பிரசாரம் செய்ய வேண்டும் என்பதும், அவர்கள் தங்கள் செல்வாக்கை பொதுமக்களுக்குக் காட்ட முடியாவிட்டால், அது எதிர்காலத்தில் அவர்களுக்குப் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய கவலை என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
"சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தேர்தலுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. அதனால் இந்த குற்றச்சாட்டுகள் அரசாங்கத்தின் மீதான அதிருப்தியை விட, சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களிடையே தங்கள் பிம்பத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியாதது குறித்த அதிருப்தியை ஏற்படுத்துகிறது," என்று அவர் கூறினார்.
இந்தக் கேள்வி பலமுறை எழுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்திகள் பலமுறை ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த கால உதாரணங்களைப் பார்த்தால், இதற்கான பதில் மிகவும் எளிது, இல்லை.
ஆனால் இந்த கேள்வியில் ஆய்வாளர்கள் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ளனர்.
அடுத்த சில மாதங்களில் உத்தரபிரதேசத்தில் பாஜக தலைமை மாறக்கூடும் என்று ஷரத் பிரதான் நம்புகிறார்.
"லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த மோசமான முடிவுக்குப் பிறகு, உத்தர பிரதேசத்தில் தலைமை மாற்றம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் யோகி ஆதித்யநாத் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தார். பின்னர் இடைத்தேர்தல்களில், யோகி பாஜகவை ஒன்பது இடங்களில் ஏழு இடங்களில் வெற்றி பெறச் செய்தார்" என்று அவர் கூறுகிறார். இப்போது அயோத்தியில் உள்ள மில்கிபூரில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. கும்பமேளாவும் நடைபெறுகிறது. அடுத்த சில மாதங்களில், பாஜக தலைமை உத்தர பிரதேசம் தொடர்பாக ஒரு முடிவை எடுக்க முடியும்.
ஆனால் பாஜக இந்த முடிவை எடுப்பது அவ்வளவு எளிதானது அல்ல. யோகி ஆதித்யநாத் ஒரு வலிமையான இந்துத் தலைவர் என்ற பிம்பத்தை உருவாக்கியுள்ளார். அவரது ஆதரவாளர்கள் அம்மாநிலத்தில் மட்டுமல்ல, பிற மாநிலங்களிலும் உள்ளனர். மற்ற மாநிலங்களில் தேர்தல்களில் பாஜக அவரை நட்சத்திர பிரசாரகராகப் பயன்படுத்தி வருகிறது.
"உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்துக்கு மாற்றாக பாஜகவிடம் வேறு சிறந்த தலைவர் யாரும் இல்லை. பாஜக தலைமை அவரை மாற்ற விரும்பினாலும், அதைச் செய்வது எளிதல்ல. யோகி பிரதமர் பதவிக்கான போட்டியாளராக தன்னைக் காட்டிக் கொள்கிறார். அதனை நோக்கி தான் அவர் செயல்பட்டு வருகிறார்." என்று சுமன் குப்தா கூறுகிறார்.
இதுபோன்ற சூழ்நிலையில், யோகியின் இந்த லட்சியம் பாஜகவில் பலரை சங்கடப்படுத்துகிறது. ஆனால், கட்சி அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்குவது சாத்தியமில்லை என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், மத்திய தலைமை உத்தர பிரதேச தலைமையை மாற்ற முடிவு செய்தால், அது நிச்சயம் நடைபெறலாம் என்று ராம் தத் திரிபாதி நம்புகிறார்.
"பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸில், தொண்டர்களின் விசுவாசம் எந்தவொரு தனி நபரை விடவும் அமைப்புடன்தான் அதிகமாக உள்ளது. பாஜகவில், ஒருவரை நீக்க முடிவு எடுக்கப்பட்டால், தொண்டர்கள் அந்த நபருடன் அல்ல, கட்சியுடனே தொடர்ந்து இருப்பார்கள்" என்று ராம் தத் திரிபாதி கூறுகிறார்.
"யோகி ஆதித்யநாத் ஒரு கட்சி சார்ந்த நபர் அல்ல, அது மக்களவை அல்லது சட்டமன்ற தொகுதி பிரிவாக இருந்தாலும் சரி, யோகி ஆதித்யநாத் அதில் எந்த முக்கிய பங்கையும் வகிக்கவில்லை. அத்தகைய சூழ்நிலையில், பாஜக தலைமை யோகிக்கு வேறு ஏதாவது பதவியை தீர்மானித்தாலும் யோகி ஆதித்யநாத்தால் எதுவும் செய்ய முடியாது. அதற்கு எதிராக கட்சியில் பெரிய கிளர்ச்சி எதுவும் இருக்காது" என்று ராம் தத் திரிபாதி கூறுகிறார்.
சட்டமன்ற உறுப்பினர்களின் இந்த வெளிப்படையான பேச்சு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை பாதிக்குமா?
"யோகி ஆதித்யநாத் பணியாற்றுவதில் தனக்கென ஒரு முறையைக் கொண்டுள்ளார். இதுபோன்ற கருத்துகள் அவருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இது எங்கிருந்து, யாருடைய அறிவுறுத்தல்களின் பேரில் நடக்கிறது என்பதையும் அவர் புரிந்துகொள்வார்" என்று சுமன் குப்தா கூறுகிறார்.
முதல்வர் யோகி ஆதித்யநாத் சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பல மேலிடத் தலைவர்களை டெல்லியில் சந்தித்தார்.
பிரயாக்ராஜில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கும்பமேளாவிற்கு அழைப்பதற்காக யோகி ஆதித்யநாத் டெல்லி சென்றிருந்தார். சட்டமன்ற உறுப்பினர்களின் இந்த கருத்துகளுக்கு மத்தியில் நடந்த இந்த சந்திப்பின் அர்த்தமும் என்ன என்பதை நிபுணர்கள் விளக்குகின்றனர்.
யோகி ஆதித்யநாத் எப்போதும் தனக்கும் கட்சித் தலைமைக்கும் இடையில் எல்லாம் நன்றாக இருக்கிறது என்றே பொது வெளியில் காட்டிக்கொள்வதாக நிபுணர்கள் நம்புகின்றனர்.
சட்டமன்ற உறுப்பினர்களின் இந்த கோபம் முதலமைச்சரை பாதிக்குமா?
இந்தக் கேள்விக்கு உத்தரப்பிரதேச பாஜக அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் பிபிசியிடம், "இது ஒரு போராட்டம் அல்ல, இதனால் எந்த விளைவும் ஏற்படாது. உத்தர பிரதேசத்தில் ஒரு மகா கும்பமேளா நடைபெறுகிறது. இந்த மகா கும்பமேளா முடிந்ததும், முதல்வரின் கை இன்னும் ஓங்கும்."
இந்த செய்திக்காக, பிபிசி ஹிந்தி பாஜகவின் உத்தரபிரதேசத் தலைவர் பூபேந்திர சௌத்ரி, சில செய்தித் தொடர்பாளர்கள், மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் கருத்துக்களைப் பெற முயற்சித்தது. ஆனால் இதுவரை யாரிடமிருந்தும் எந்த பதிலும் வரவில்லை.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.
Related Post
தமிழர் திருநாளான பொங்கல் இந்துக்களின் மதப் பண்டிகையா?
January 14, 2025
இயேசு குறித்து விவேகானந்தர் மரணப் படுக்கையில் என்ன கூறினார்?
January 13, 2025
ஒரே நாடு ஒரே தேர்தல்: மத்திய அரசுடன் முரண்படும் தேர்தல் ஆணையம்
January 13, 2025
சாலமன் பாப்பையா மனைவி ஜெயபாய் மரணம்.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
January 13, 2025
இலங்கை: 'பொங்கலுக்கு கூட அரிசி இல்லை' - தொடரும் தட்டுப்பாடு
January 12, 2025
உலகில் நேர மண்டலம் உருவாக ரயில்கள் உதவியது எப்படி?
January 11, 2025
விஜய்க்கு இப்போதான் இது தெரியுதா? ஓபிஎஸ் கொடுத்த ரியாக்ஷன்!
January 11, 2025
நடிகை கமலா காமேஷ் உடல்நிலை குறித்த வதந்தி! மகள் உமா ரியாஸ் மறுப்பு
January 11, 2025
பாடகர் ஜெயச்சந்திரன் மறைவு: காலத்தால் அழியாத 15 பாடல்கள்
January 11, 2025
ஆஸ்கர் பட்டியலில் 'கங்குவா' திரைப்படம் இடம் பிடித்தது எப்படி?
January 09, 2025
நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனின் சகோதரர் இல. கோபாலன் காலமானார்!
January 08, 2025
இஸ்ரோவின் புதிய தலைவராக வி நாராயணன் நியமனம்.. மத்திய அரசு உத்தரவு
January 08, 2025
இப்போது என் Privacy கெட்டுபோச்சு? யாரால் தெரியுமா? நம்ம லைலாவா இது?
January 06, 2025
மாலத்தீவில் மொய்சு அரசைக் கவிழ்க்க இந்தியா ரகசிய முயற்சியா?
January 05, 2025
ஃபெஞ்சல் புயல்.. தீவிரமான இயற்கை பேரிடராக அறிவித்தது தமிழக அரசு
January 05, 2025
கோலி, ரோஹித் இருவரும் ஓய்வை அறிவிக்கும் நேரம் வந்துவிட்டதா?
January 04, 2025
விண்வெளியில் முளைத்த விதை.. இஸ்ரோ படைத்த வரலாற்று சாதனை!
January 04, 2025
முத்தமிழ் முருகன் மாநாடு விழா மலரை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
January 04, 2025
பிரம்மபுத்திராவில் பிரமாண்ட அணை! பகிரங்க வார்னிங் கொடுத்த இந்தியா!
January 04, 2025
கடகடத்த கடப்பாறை.. துரைமுருகன் கைதா? எந்த வழக்குத் தெரியுமா?
January 03, 2025
பாமக உடைகிறதா? குரு இடத்தில் முகுந்தன்? அன்புமணி பலம் குறைகிறதா?
January 03, 2025
நிமிஷா பிரியா: மரண தண்டனையை தடுக்க வல்ல குருதிப் பணம் என்றால் என்ன?
January 03, 2025
ஓபிஎஸ் காற்று ரஜினி பக்கம் வீசுவது ஏன்? ரஜினி வீட்டில் நடந்தது என்ன?
January 03, 2025
புத்தாண்டு உறுதிமொழியை வெற்றிகரமாக செயல்படுத்த 3 டிப்ஸ்
January 02, 2025
இந்தியாவின் இளம் சி.இ.ஓ! ரூ. 4300 கோடி சொத்து: யார்ரா அந்த பையன்?
January 02, 2025
அமெரிக்க வைத்த ஆப்பு? கம்பெனியை விற்கும் அதானி..! 36,000 கோடி கடனா?
January 01, 2025
கிரிக்கெட் 2024: ஐபிஎல் முதல் உலகக்கோப்பை வரை - முக்கியமான 12 தருணங்கள்
December 31, 2024
தமிழ்நாட்டில் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படாதது ஏன்?
December 31, 2024
சிங்கப்பூர் மக்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழும் ரகசியம்
December 31, 2024
அமெரிக்க கருவூலத்துறை கணினிக்குள் சீனா ஊடுருவியதா? என்ன நடந்தது?
December 31, 2024
புத்தாண்டு உறுதிமொழியை கடைபிடிப்பதில் பலரும் தோல்வியடைவது ஏன்?
December 31, 2024
அன்று விஜயதரணி.. இன்று குஷ்பு.. காலியாகும் பாஜக? விஜய் கட்சியில் குஷ்பு?
December 31, 2024
வழி தவறிவிட்டார் விஜய்..? ஆளுநரை சந்தித்தது தவறு..! சொன்னது அய்யநாதன்
December 31, 2024
தமிழக பாஜக என்னை புறக்கணிக்கிறது! குஷ்பு பகீர் குற்றச்சாட்டு
December 30, 2024
பாருவுக்கு கல்யாணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா? அம்மா சொன்ன உண்மைகள்..?
December 30, 2024
செந்தில் பாலாஜி Vs அண்ணாமலை.. புயலை கிளப்பிய கொங்கு அரசியல்
December 30, 2024
நோபல் பரிசு பெற்ற அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் காலமானார்
December 30, 2024
தமிழக அரசுக்கு நடிகர் விஜய் சேதுபதி வைத்த முக்கிய கோரிக்கை!
December 30, 2024
நோபல் பரிசு வென்ற அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் காலமானார்
December 30, 2024
2024ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் அதிக கவனம் ஈர்த்த 12 புகைப்படங்கள்
December 30, 2024
அண்ணா பல்கலை விவகாரம்: தேசிய மகளிர் ஆணையம் நாளை விசாரணை
December 29, 2024
திருக்குறள் துணையுடன் எதேச்சதிகாரத்தை வெல்வோம்- முதல்வர் ஸ்டாலின் கடிதம்
December 29, 2024
சனி பிரதோஷத்தில்! திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இவ்வளவு கூட்டமா?
December 29, 2024
பாலை காய்ச்சாமல் அப்படியே பருகலாமா? மருத்துவர்கள் விளக்கம்
December 29, 2024
பூமிக்கும் வானில் இரட்டை சூரியன்கள் இருந்தனவா? ஆய்வில் புதிய தகவல்
December 29, 2024
தென் கொரியா: 181 பேர் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது
December 29, 2024
'இஸ்ரேல் அமெரிக்காவை கடவுள் பழிவாங்கட்டும்' - காஸாவில் கதறும் பெண்
December 28, 2024
கெங்கிஸ் கான் புழுக்களை ஆயுதமாகப் பயன்படுத்தியது எப்படி?
December 27, 2024
ஆபாசப் படங்கள் ஆண்களின் பாலியல் இச்சைகளை எவ்விதம் மாற்றுகின்றன?
December 27, 2024
மாணவர்களுக்கு 'கணித' பயம் வருவது ஏன்? கற்றல் குறைபாட்டின் அறிகுறியா?
December 27, 2024
ஆஸ்திரேலிய வீரர் மீது மோதிய விராட் கோலிக்கு என்ன தண்டனை?
December 27, 2024
மோதி, மோகன் பாகவத் இடையே மறைமுக யுத்தம் நடக்கிறதா? உண்மை என்ன?
December 27, 2024
நல்லகண்ணு: சிறையும் போராட்டங்களும் நிறைந்த வாழ்க்கை - முக்கிய தருணங்கள்
December 27, 2024
மன்மோகன் சிங்: இந்தியாவின் தாராளமய பொருளாதார சீர்திருத்தங்களின் சிற்பி
December 27, 2024
பாக்ஸிங் டே டெஸ்ட்: ஜெய்ஸ்வாலை கோலி அவுட் ஆக்கினாரா? இன்று என்ன நடந்தது?
December 27, 2024
2024 இல் இந்தியாவைப் புரட்டிப் போட்ட 24 இயற்கை சீற்றங்கள் ஒரு பார்வை!
December 27, 2024
2024 இல் இந்தியாவைப் புரட்டிப் போட்ட 24 இயற்கை சீற்றங்கள் ஒரு பார்வை!
December 27, 2024
பி.வி. சிந்துவின் கணவர் யார்? அவர் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
December 25, 2024
கருப்பு சட்டையில் தனியொருவராக! பெரியாருக்கு மரியாதை செலுத்திய விஜய்!
December 25, 2024
காஷ்மீரில் பள்ளத்தில் கவிழ்ந்த ராணுவ வாகனம்! 5 வீரர்கள் பரிதாபமாக பலி
December 24, 2024
“நக்சல் என்பது புனிதமான வார்த்தை!” சீமான் கொடுத்த வித்தியாசமான விளக்கம்!
December 24, 2024
சாலை விதியை மீறிய கீர்த்தி.. அபராதம் கட்டிய அப்பா.. எச்சரித்த சாந்தனு
December 23, 2024
250 அடி ஆழம்.. 1857 இல் மகாராணி குளித்த கிணறு..! மிரண்டு போன அதிகாரிகள்
December 23, 2024
போதைப்பொருள் விவகாரம்.. மன்சூர் அலிகான் மகனின் ஜாமீன் மனு.. நாளை விசாரணை
December 23, 2024
மின் வேலியில் சிக்கி யானைகள் உயிரிழக்கும் சோகம் : பின்னணி என்ன?
December 23, 2024
அண்ணாமலைக்கு இதே வேலையா போச்சு.. போலீஸில் புகாரளித்த பியூஷ் மனுஷ்
December 22, 2024
பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட்டை டிச.30-ந் தேதி விண்ணில் ஏவும் இஸ்ரோ!
December 22, 2024
நெல்லை கொலை.. காவலர்கள் மீது நடவடிக்கை! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
December 21, 2024
வேலூர் பாஜக நிர்வாகி கொலை வழக்கு.. திமுக ஊராட்சி தலைவர் அதிரடி கைது!
December 21, 2024
ரகுபதி அமைச்சரா.. பேட்டை ரவுடியா?.. பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி
December 21, 2024
கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது.. நடந்தது என்ன?
December 21, 2024
சபாநாயகர் கொடுத்த முக்கிய அப்டேட்.. ஆளுநர் என்ன செய்யப்போகிறார்?
December 20, 2024
மகளுக்கு நடந்த அநீதி... குவைத்திலிருந்து வந்து பலி தீர்த்த தந்தை...
December 20, 2024
வேலூர் பாஜக பிரமுகர் கொலை.. திமுகவுக்கு அண்ணாமலை வார்னிங்
December 20, 2024
அமைச்சர் எ.வ.வேலு வீட்டை முற்றுகையிட்ட விவசாயிகள்.. சென்னையில் பரபரப்பு
December 19, 2024
2 நாட்கள் பயணமாக ஈரோடு சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
December 19, 2024
யார் இந்த அம்பேத்கர்? அவர் செய்தது என்ன? டாப் 10 உண்மைகள்
December 19, 2024
ஸ்டார்பக்ஸ் இந்தியாவை விட்டு வெளியேறப்போகிறதா? டீ VS காபி! உண்மை என்ன?
December 19, 2024
இது காடா? சாஃப்ட்வேர் கம்பெனியா? அம்பானி மகனின் 3 ஏக்கர் சரணாலயம்
December 19, 2024
FDFS போகாதீங்க..! பயமா இருக்கு? விஜய் ரசிகர்களை விமர்சித்த நடிகை
December 19, 2024
ரூ. 90,000,000 வீடு! அஸ்வினின் ராயல் ஹவுஸ்! சென்னையில் எங்கே உள்ளது?
December 19, 2024
விஜய்க்கு கொடுத்த வெள்ளி வேல் எங்கே? தவெகவில் ஊழல் புகார்? என்ன நடந்தது?
December 19, 2024
ஒரே நாடு, ஒரே தேர்தல்! நாடாளுமன்ற கூட்டுக்குழு குறித்து இன்று தீர்மானம்!
December 19, 2024
கோவை அமைதியாக இருப்பது பிடிக்கவில்லையா.. திமுக மீது பாயும் அண்ணாமலை
December 18, 2024
500 பில்லியன் டாலர் சொத்து! உலக வரலாற்றில் முதல் மனிதர் எலான் மஸ்க்
December 18, 2024
ஆதவ் அம்மா தற்கொலை செய்தது ஏன்? பெரியம்மா திலகவதி சொன்ன உண்மைகள்
December 17, 2024
வேல்முருகன் ராஜினாமா? து. சபாநாயகர் பதவி? நம்ப வைத்து ஏமாற்றிய திமுக?
December 17, 2024
தங்கம் விலை எப்போது குறையும்? 2025-ம் ஆண்டுக்கான கணிப்பு இதோ!
December 17, 2024
திமுகவில் சீட்டு கேட்ட மனைவி! விமலின் சொந்த கிராமம்..! பிரம்மாண்ட பங்களா
December 16, 2024
கூடுதல் தலைமைச் செயலாளரானார் அமுதா ஐஏஎஸ்! தமிழக அரசின் அதிரடி உத்தரவு
December 16, 2024
குமாரபாளையத்தில் குடிகாரர்கள் கும்மாளம்.. போலீசார் கொடுத்த நூதன தண்டனை!
December 16, 2024
எடப்பாடியை சந்தித்த ஆதவ்?; நான் ஆடியோ தரட்டுமா? எஸ்.எஸ். பாலாஜி
December 16, 2024
இசை கடல் வற்றியது.. தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசேன் மறைந்தார்
December 16, 2024
சிதம்பரம் அருகே கணவன்- மனைவி தற்கொலை! வீடியோ காலில் நடந்தது என்ன?
December 15, 2024
ஜக்கி வாசுதேவுக்கு எதிராக கோவை விமான நிலையத்தில் கருப்பு கொடி போராட்டம்
December 14, 2024
தவெக பாட்டு வரிகள் யார் கொடுத்தது? விஜய் சொன்னதா? உண்மையை உடைத்த அறிவு
December 14, 2024
இதுதான் பெஸ்ட்? ஏன் தெரியுமா? : ரஜினி வாழ்க்கையை மாற்றிய 5 சினிமா
December 12, 2024
ஓசூர் பக்கம் ஒன்றல்ல, இரண்டல்ல.. 22 காட்டு யானைகள் முகாம்.. மக்களே உஷார்
December 11, 2024
இலங்கை கடற்படை அராஜகம்! மண்டபம் மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு!
December 08, 2024
“அழுத்தமா..? விஜய் பேச்சில் உடன்பாடு இல்லை!” போட்டு உடைத்த திருமாவளவன்
December 06, 2024
சவுக்கடி தாங்காமல் கதறிய மாணவர்கள்! தீயாக பரவும் வீடியோ: ஆந்திரா பரபர
December 06, 2024
தண்ணீர்கூட தரமாட்டீர்களா? விஜய் புத்தக விழா கெடுபிடிகள்..! புதிய சர்ச்சை
December 06, 2024
பல்லடம் கொடூர கொலை: முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை வைத்த முக்கிய கோரிக்கை
December 06, 2024
38 வயதில் ரூ.154 கோடிக்கு அதிபதி! நாக சைதன்யாவின் சொகுசு வாழ்க்கை!
December 06, 2024
புற்றுநோய் யாருக்கு வரும்? தடுப்பது எப்படி? நடிகர் நேத்ரன் மரணம் ஏன்?
December 06, 2024
வயசே ஆகக்கூடாதா? அப்போ இங்க போங்க.. அசத்தும் அறிவியல் ஆச்சரியங்கள்
December 05, 2024
ஆதாரம் தரவா? நிர்மலா சொன்னது பச்சைப் பொய்? : மணி பாய்ச்சல்
December 05, 2024
பிரான்ஸ் பிரதமர் மிஷேல் பார்னியேர் அரசு கவிழ்ப்பு!
December 05, 2024
நாக சைதன்யா மனைவி சோபிதா துலிபாலாவின் "முன்னாள் காதலர்" யார் தெரியுமா?
December 04, 2024
நாடு முழுக்க 1 கோடிக்கும்.. மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி..
December 04, 2024
அதானி மோசடி வழக்கில் எதிர்கொள்ளப் போகும் சவால்கள் - நிபுணர்கள் விளக்கம்
November 23, 2024
இந்தியா-பாகிஸ்தான் இடையே 'ட்ரோன் ரேஸ்': யாருடைய கை மேலோங்கி இருக்கிறது?
November 22, 2024
அதானி மீதான குற்றச்சாட்டுகள்: அமெரிக்க ஊடகங்கள் கூறுவது என்ன?
November 22, 2024
யானைகளுக்கு மதம் பிடிப்பது ஏன்? பெண் யானைகளுக்கு மதம் பிடிக்காதா?
November 22, 2024
காவேரி மருத்துவமனையில் லொள்ளு சபா சேஷு..
March 17, 2024
மெட்ரோ ரயில் பணிகள்.. டேக் டைவர்சன்.. எல்லா பக்கமும் கேட்..
March 16, 2024
தர்பூசணி பழங்களில் செயற்கையாக நிறம் ஏற்றப்படுகிறதா?
March 16, 2024
'கன்னடர்’ வியர்வை சிந்தி செலுத்தும் வரி- அபகரிக்கும் வட மாநிலங்கள்..
February 05, 2024
சென்னை மெட்ரோ நடத்தும் ஹாரிஸ் ஜெயராஜ் இசைக் கச்சேரி! இலவச பயணமாம்
February 03, 2024
கிருஷ்ணகிரிக்கு வந்த "விருந்தாளி"..
February 03, 2024
ஸ்பெசல் பெங்களூர் பிரியாணி(Banglore Special Biriyani)
January 28, 2024
அண்ணாசாலை பக்கம் போறீங்களா? இதை உடனே நோட் பண்ணுங்க.
January 28, 2024
நிதிஷ் குமாரை விடுங்க.. காங்கிரஸிடம் இறங்கி செல்லாத மம்தா பானர்ஜி
January 28, 2024
சரியாக வெளிநாடு போகும் முன்.. அதிகாரிகளை தூக்கி அடித்த ஸ்டாலின்!
January 28, 2024
ஸ்பெயின் புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்.
January 27, 2024
அதிக கல்லூரிகள் கொண்ட மாநிலம்.. முதலிடத்தில் இருக்கும் ஆச்சரியம்.
January 27, 2024
தேனி லோயர்கேம்ப்பில் பவதாரணி.. "மயில் போல பொண்ணு ஒன்னு"
January 27, 2024
தனது பெயரை திடீரென மாற்றிய பீலா ராஜேஷ் ஐஏஏஸ் .. என்ன காரணம்?
December 12, 2023
ஜம்மு காஷ்மீர் 370-ம் பிரிவு ரத்து வழக்கு- உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு
December 10, 2023
சத்தீஸ்கரின் அடுத்த முதல்வர் யார்? பாஜக போடும் மெகா பிளான்..
December 10, 2023
ஆஹா முதல்வரையே வீழ்த்திட்டாங்களே! தெலுங்கானாவில் எழுச்சிபெற்ற பாஜக!
December 03, 2023
வந்துருச்சு மெசேஜ்.. முதல்வர் காப்பீடு திட்டம்.. ரெடியா இருங்க மக்களே..
December 01, 2023
விஸ்வரூபம் எடுக்குதே! அமெரிக்காவில் காலிஸ்தானியை கொல்ல சதி?
December 01, 2023
சத்தீஸ்கரில் டாப் கியரில் காங்கிரஸ்.. முட்டி மோதி மூக்குடைந்த பாஜக!
November 30, 2023
காங்கிரஸ் எல்லாம் ஓரம் போ.. மிசோரத்தில் யாரும் பெரும்பான்மை கிடையாது!
November 30, 2023
மிசோரத்தில் ரெண்டு சீட்டில் ஆட்சியை தக்கவைக்கும் மிசோ தேசிய முன்னணி!
November 30, 2023
ஜெயிக்க விட்ருவோமா? மத்திய பிரதேசத்தில் ஷாக் கொடுக்கும் பாஜக..
November 30, 2023
தெரிஞ்சே தப்பு பண்றீங்க.. ரொம்ப சீக்கிரமே இதுக்கு வருத்தப்படுவீங்க..
November 05, 2023
உலக கோப்பை கிரிக்கெட்டில் ட்விஸ்ட்! முக்கிய மேட்ச் மழையால் பாதிக்கும்!
November 05, 2023
ரெட் கார்டு வாங்கிய பிரதீப்புக்கு மொத்த சம்பளம் இவ்வளவா?
November 05, 2023
முஸ்லீம் என்றாலே சமூக விரோதி என நிலவி வரும் கருத்தை ஏற்க முடியாது!
November 05, 2023
மாதத்தின் எந்த நாள் முதலீடு செய்தால் அதிக லாபம்? வந்து விழுந்த கேள்வி..
November 05, 2023
10 மாவட்டங்களில் கனமழை பொளக்க போகுது.. மஞ்சள் அலர்ட் தந்த வானிலை மையம்..
November 05, 2023
ஆளுநர் ரவி செயல்படவே இல்லை! உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சுளீர்..
November 05, 2023
இன்றைய பஞ்சாங்கம் - நவம்பர் 5, 2023 ஞாயிற்றுக்கிழமை
November 05, 2023
ஜென்ம நட்சத்திர பலன்கள் - நவம்பர் 5, 2023 ஞாயிற்றுக்கிழமை
November 05, 2023
இன்றைய ராசி பலன்கள் - நவம்பர் 5, 2023 ஞாயிற்றுக்கிழமை
November 05, 2023
அபார்ட்மண்ட் லிப்டில் சிக்கி கை துண்டாகி முதியவர் பலி..
November 05, 2023
சென்னையில் இனி கவனமா போங்க.. இன்று அமலுக்கு வந்த வேக கட்டுப்பாடு!
November 04, 2023
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு..
November 04, 2023
விவசாயிகளுக்கு ஜாக்பாட்.. உயர்கிறதா உதவித்தொகை?
November 04, 2023
சென்னையில் அதிகாலை முதலே டமால் டூமீல்.. கொட்டித்தீர்த்த கனமழை..
November 04, 2023
வளைத்து வளைத்து சோதிக்கும் வருமான வரித்துறை.. எ.வ வேலு !
November 04, 2023
லோக்சபா தேர்தலில் ஓட்டு போடணுமா? வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்..
November 04, 2023
ரெட் அலர்ட்.. தமிழகத்தில் விடாது வெளுத்து வாங்கும் கனமழை..
November 04, 2023
பச்சை துரோகம்.. "களி" செய்தே கல்லீரலை காலி பண்ண பொண்ணு..
October 19, 2023
இன்றைய பஞ்சாங்கம் - அக்டோபர் 19, 2023 வியாழக்கிழமை
October 19, 2023
ஜென்ம நட்சத்திர பலன்கள் - அக்டோபர் 19, 2023 வியாழக்கிழமை
October 19, 2023
இந்த படத்தில் முதலில் என்ன தெரியுதுன்னு சொல்லுங்க..
October 18, 2023
நொடிகளில் தரைமட்டமான காசா மருத்துவமனை! 500 பேர் பலியான கொடூரம்..
October 18, 2023
தடம் புரண்ட பெட்டிகள்.. ஆங்காங்கே நிறுத்தப்பட்ட ரயில்கள்..
October 12, 2023
பீகார் ரயில் விபத்து: உதவி எண்களை அறிவித்தது ரயில்வே..
October 12, 2023
அநியாயம்! தமிழ்நாட்டில் கோவில்கள் மாநில அரசால் ஆக்கிரமிப்பு.
October 03, 2023
வசமாய் சிக்கிய ரவீந்தர் சந்திரசேகர்!
October 03, 2023
"அரசியல் சூழ்நிலைகள் பற்றி"... நிர்மலா சீதாராமனுடனான சந்திப்பு!
October 03, 2023
இன்றைய பஞ்சாங்கம் - அக்டோபர் 3, 2023 செவ்வாய்க்கிழமை
October 03, 2023
கதாநாயகி நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் இந்த பிரபலம் தானா?
September 27, 2023
அட்ராசக்க! ஐ போன் 15 வாங்குனா ஜியோவில் செம்ம ஆஃபர்.. ஆறு மாசம் கவலையே இல்ல..
September 27, 2023
ரூ.1000 இன்னும் கிடைக்கலியா..இ சேவை மையத்தில் அப்ளை பண்ணிட்டீங்களா?
September 27, 2023
5 நாட்கள் லீவு.. சொந்த ஊருக்கு ரிசர்வ் செய்த மக்கள்..
September 27, 2023
மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்: மாணவர்கள் படுகொலை-விடிய விடிய போராட்டம்
September 27, 2023
காவிரி: தமிழ்நாட்டுக்கு 3,000 கன அடிநீர்- கன்னடர்கள் மீதான மரண சாசனமாம்
September 27, 2023
மகளிர் உரிமை தொகை 1000 ரூபாயை அப்படியே அபராதமாக எடுத்த வங்கி..
September 27, 2023
ஆவின் பால் விலை ஏற்றமா?.. எல்லாம் கட்டுக்கதை.. மனதில் பால் வார்த்த அமைச்சர்!
September 27, 2023
விடிய விடிய விடாது பெய்த மழை.. ராணிப்பேட்டையில் பள்ளிகளுக்கு விடுமுறை
September 26, 2023
நாம பிச்சை எடுக்கோம்! ஆனா இந்தியா நிலவுக்கே போய்ட்டாங்க!
September 19, 2023
ஆஹா! அடித்தாலும் புடிச்சாலும் இந்தியான்னு வந்தா.. கனடா விவகாரம்:
September 19, 2023
மதுரையே வியந்து போச்சு.. கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம்..
September 19, 2023
முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் மனைவியிடம் இருந்து விவகாரத்து?
September 19, 2023
கருணை கொலை மட்டுமே ஒரே தீர்வு! நாயில் இருந்து மனிதர்களுக்கு பரவிய புது நோய்!
September 19, 2023
கருங்காலி மாலை.. செவ்வாய் தோஷம்.. கடன் பிரச்சினை.. யார் அணிந்தால் யோகம்?
September 19, 2023
பொன்மகன் சேமிப்பு திட்டம்.. வெறும் ரூ.500-ல் டபுள் லாபம் வருமே..
September 19, 2023
"முரண்டு தான் பிடிப்பாங்க.. கர்நாடகா எப்போதும் இப்படிதான்" காவிரி விவகாரம்!
September 18, 2023
ஒட்டுமொத்த நாடும் திக்... திக்..மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம்!
September 18, 2023
கடைசியா போன சதுர்த்திக்கு கொழுக்கட்டை எடுக்க வந்தப்போ உன்ன பார்த்தது..
September 18, 2023
ரூ.665 கோடி மதிப்பிலான விமானத்தை காணலைங்க.. புலம்பும் அமெரிக்க ராணுவம்!
September 18, 2023
ஆளுநர் ரவியின் 'ஜாதி பாகுபாடு புகார்'- 'சனாதன ஒழிப்பு' சர்ச்சையில் உதய்நிதி
September 18, 2023
கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் இதெல்லாம் சூப்பராக இருக்கே.. 'ஆனால்' ..
September 16, 2023
ஸ்ரீபெரும்புதூரில் என்கவுன்டர்.. போலீசாரை தாக்கிவிட்டு ஓட முயற்சி..
September 16, 2023
தாலி கட்ட போகும் நேரத்தில் குறுக்கே வந்த போலீஸ்.. திருமண வீட்டில் டிவிஸ்ட்!
September 16, 2023
"நிபா.." வந்தாலே பிரச்சினை தான்.. 4இல் 3 பேர் பலி..
September 16, 2023
'தெலுங்கானா' தெறி.. மிரட்டப் போகும் சோனியா காந்தியின் அறிவிப்பு!
September 16, 2023
சனாதனம் முதல் பாரத் வரை! 18ல் நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்!
September 16, 2023
“சிம்பிள் சிஎம்”.. ரயில் பயணம் செய்யும் ஸ்டாலின்! இன்று வேலூர் செல்கிறார்!
September 16, 2023
ரூ.71,000 வரை சம்பளம்! 10ம் வகுப்பு, டிப்ளமோ முடித்தாலே போதும்! எச்சிஎல்
September 16, 2023
மார்க்சிஸ்டுக்கு “சத்திய சோதனை”.. ‘இந்தியா’வில் மம்தா கட்சியால் சிக்கல்!
September 16, 2023
வேகமெடுக்கும் Madras Eye: பரவாமல் தடுப்பது எப்படி? நோய் அறிகுறிகள் யாவை?
September 16, 2023
கோவிந்தா... கோவிந்தா.. கூப்பிட்டாலே ஓடி வரும் ஏழுமலையான்..
September 16, 2023
நம்பர் 1 மோடி.. உலக தலைவர்களில் அமெரிக்க அதிபரை பின்னுக்கு தள்ளி முதலிடம்!
September 16, 2023
இன்றைய ராசி பலன்கள் - செப்டம்பர் 14, 2023 வியாழக்கிழமை
September 14, 2023
சென்னையை நோக்கி வரும் ‛இந்தியா’ கூட்டணி தலைவர்கள்!
September 14, 2023
தீபாவளி கங்கா ஸ்நானம்.. காசி ராமேஸ்வரம்.. தென்காசியில் இருந்து பயணம்..
September 14, 2023
பல்லை துலக்கியதும் வெறும் வயிற்றில் "இந்த" தண்ணீரை குடிங்க..
September 14, 2023
ம.பி: பாஜகவுக்கு மரண பயம் காட்டும் கருத்து கணிப்புகள்!
September 14, 2023
பலே பரமா! பாஜகவில் 'சீட்' வாங்கி தருவதாக ரூ7 கோடி சீட்டிங்!
September 14, 2023
கொடநாடு வழக்கு: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கனகராஜ் சகோதரர் தனபால்!
September 14, 2023
அமைச்சர் பொன்முடிக்கு சிக்கல்? சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று விசாரணை!
September 14, 2023
பதறிய வேளச்சேரி.. 9 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. குவிந்த தீயணைப்பு
September 13, 2023
பற்றி எரியும் சென்னை 9 மாடி கட்டடம்! கண்ணாடியை கல்வீசி உடைத்து தீயணைக்கும்
September 13, 2023
ஜரூராக தேர்தல் களத்தில் "இந்தியா" அணி! தொகுதி பங்கீடு பேச்சுகள் தொடக்கம்!
September 13, 2023
அஜெண்டாவே தெரியாது.. ஆடலாம் வாங்க! நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்- செப்.17-ல்
September 13, 2023
அதிமுக மாஜி எம்எல்ஏ சத்யா வீடு உட்பட 22இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ்
September 13, 2023
ஊசலாடிய 2 உயிர்.. உயிரை பணயம் வைத்து மீட்ட தீயணைப்பு வீரர்கள்!
September 13, 2023
கூடுதலாக 21,000 டிக்கெட்! ரஹ்மான் நிகழ்ச்சியில் குளறுபடி ஏற்பட்டது எப்படி?
September 13, 2023
ம.பி., சத்தீஸ்கர் தேர்தல் வியூகம்: டெல்லியில் பாஜக ஆலோசனை!
September 13, 2023
ஆப்பிள் வரலாற்றில் முதல்முறை.. ஐபோன் 15ல் கொண்டு வந்த மெகா மாற்றம்?
September 13, 2023
1 கோடி பெண்கள் என்றால், 1 கோடி குடும்பங்கள்.. கலைஞர் உரிமை தொகை திட்டம் குற
September 13, 2023
ஒருவர் எவ்வளவு சம்பளம் வாங்கினால் சொந்தமாக வீடு வாங்கலாம்!
September 13, 2023
அமலாக்கத்துறை பிடியில் சிக்குவாரா அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!
September 13, 2023
450 தொகுதிகளில் பாஜகவுக்கு எதிராக பொது வேட்பாளர்? டெல்லியில் இன்று !
September 13, 2023
ராகு கேது பெயர்ச்சி பலன்.. 18 ஆண்டுகளுக்குப்பின் 6 ராசிக்காரர்கள்!
September 13, 2023
வாவ்.. இவ்ளோ வசதிகளா! ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 அறிமுகம்.. வேற லெவல்!
September 13, 2023
அசத்தலான அப்டேட் வெளியிட்ட ஆப்பிள்.. யுஎஸ்பி டைப் சிக்கு மாறிய ஐபோன்15..
September 13, 2023
இன்றைய பஞ்சாங்கம் - செப்டம்பர் 13, 2023 புதன்கிழமை
September 13, 2023
வெளியானது ஐபோன் 15 மாடல்கள்.. இந்தியாவில் அதன் விலை என்ன ? முக்கிய தகவல்
September 13, 2023
மாணவர்களுக்காக இதை உடனே செய்யுங்க.. பறந்த உத்தரவு.. தமிழக பள்ளி கல்வித்துறை
September 13, 2023
டொனால்டு டிரம்ப் உடன் கோல்ஃப் விளையாடும் MS Dhoni.. மிஸ் பண்ணிடாதீங்க..!!
September 08, 2023
ஜி-20 மாநாட்டில் பரிமாறப்படும் ருசியான உணவு வகைகள் என்ன? லிஸ்ட் இதோ!
September 08, 2023
எதிர்நீச்சல் நடிகர் மாரிமுத்து மரணம்.. காலை 8.30 மணிக்கு நடந்தது என்ன?
September 08, 2023
திமுகவின் இந்து மத வெறுப்பு ஊரறிந்த உண்மை.. இனியும் ஏமாற்ற முடியாது..
September 08, 2023
இந்த வார ராசி பலன் : 08-09-2023 முதல் 14-09-2023 வரை
September 08, 2023
கோடநாடு வழக்கு.. என்ன நடக்கிறது? காவல்துறைக்கு ‘டைம்’ கொடுத்த சென்னை ஐகோர்ட?
September 08, 2023
"இந்தியா" vs பாஜக: 'முதல் ரவுண்டு' ரிசல்ட் இன்று! 6 மாநிலங்களில் 7 சட்டசபை
September 08, 2023
அசைவம் சாப்பிட்டதால்தான் இமாச்சலில் மேகவெடிப்பு, நிலச்சரிவு ஏற்பட்டது!
September 08, 2023
நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் ஞாபகம் இருக்கா? இவருடைய வாழ்க்கையில் இத்தனை ச
September 08, 2023
இன்றைய பஞ்சாங்கம் - செப்டம்பர் 8, 2023 வெள்ளிக்கிழமை
September 08, 2023
அகிலமே அணி திரண்டது காண்! டெல்லியில் ஜி-20 கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாட
September 08, 2023
அப்படி போடு.. தமிழ்நாட்டில் பிரம்மாண்ட இவி வாகன தொழிற்சாலை..
September 07, 2023
ஜி20 உச்சி மாநாடு! டெல்லி பறக்கும் முதல்வர் ஸ்டாலின்..
September 07, 2023
பாரத மண்டபத்தில் 27 அடி உயர நடராஜர் சிலை..
September 07, 2023
கழுத்து பகுதியில் Tattoo குத்திய இளைஞர் பலி.. நடந்தது என்ன?
September 07, 2023
21 நாள் தலைமறைவாக இருந்தேன்! போலீஸில் சிக்காமல் பாதுகாத்தவரே
September 07, 2023
கைநிறைய சம்பளம்! டிகிரி, டிப்ளமோ படித்தவர்களுக்கு அசத்தலான
September 07, 2023
வேண்டுதலை நிறைவேற்றிய திருப்பதி ஏழுமலையான்.. 108 தங்கத்தாமரை
September 07, 2023
மஞ்சள் மஞ்சளா பால்.. நீரிழிவு நோயாளி பால் குடிக்கலாமா?
September 07, 2023
"உதயநிதி"-க்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆதரவு! 2000 ஆண்ட
September 07, 2023
தூத்துக்குடியில் ஷாக்.. காங்கிரஸ் நிர்வாகியை அடித்தே கொன்ற அ
September 07, 2023
ரேஷன் கடையில் பாமாயில் வாங்க தயக்கமா?.. வீட்டிலேயே சுத்தப்பட
September 07, 2023
சென்னையில் திறந்து கிடந்த மழைநீர் வடிகால்.. பைக்கில் பால் வா
September 07, 2023
தமிழ்நாடு பாஜக தலைவர் பதவிக்கு 'நூல்' விடும் சு.சுவாமி! அண்ண
September 07, 2023
என் பேச்சை திரித்து வாயை வாடகைக்கு விட்டுப் பிழைப்பு! நான் ம
September 07, 2023
தேர்தல் நெருங்கும் நேரத்தில்.. அரசு ஊழியர்களுக்கு அடிக்குதே
September 07, 2023
பாஜக தலைவருக்கு நோஸ்கட்.. பைபிள் கொடுப்பது மதமாற்றம் அல்ல! 2
September 07, 2023
சென்னை, நெல்லை, கோவை, மதுரை.. 6 மாவட்டங்களில் இனி வீடு வாங்க
September 07, 2023
அரசு மருத்துவமனையில் ஸ்கேனுக்கு ரூ.2500.. அமைச்சர் மா.சு ஆய்
September 07, 2023
வந்துச்சு பாருங்க சூப்பர் அறிவிப்பு..வீக் எண்ட் ஊருக்கு ?
September 07, 2023
சனாதனம் என்றால் என்ன என்பதை எடப்பாடி தேடிக்கொண்டிருக்கிறார்!
September 07, 2023
அதிமுகவும் பாஜகவும் கணவன் மனைவி உறவுதான்.. அதுக்காக தினமும்
September 07, 2023
ரியல் எஸ்டேட்டே மாறுது.. சென்னை, கோவையில் உச்சாணிக்கு உயரும்
September 07, 2023
சாமியார் மீது வழக்கு-உருவ பொம்மை எரிப்பு என நேரத்தை வீணடிக்க
September 07, 2023
பல்லடத்தில் 1.5 கிமீ தொலைவில்.. முக்கிய குற்றவாளி
September 07, 2023
எதிர்நீச்சல்: கம்பெனி தொடங்கிய ஜனனி.. குணசேகரன் சொன்ன வார்த்
September 07, 2023
ரேசனில் துவரம் பருப்பு வாங்குறீங்களா? உங்களுக்கு ஒரு குட் நி
September 07, 2023
சிக்குவாரா சீமான்? 7 முறை கட்டாய கருக்கலைப்பு செய்தது உண்மை
September 07, 2023
ஜி 20 உச்சி மாநாடு.. பைடன் டூ ரிஷி சுனக் வரை தலைவர்கள்.
September 07, 2023
சென்னை, நீலகிரி மாவட்ட கலெக்டர்கள் அதிரடி மாற்றம்..
September 07, 2023
எங்க இருக்குடா குஷ்பு கோவில்.. இடிக்காம இருக்கிறோமே?.. 'மச்சா
September 07, 2023
வாரத்தில் 3 நாட்கள் தொகுதியில் ஹால்ட்! விஜய் வசந்துக்கு ரூட்!
September 07, 2023
அடுத்தடுத்து காலில் "அடி"! பெரிய கட்டோடு.. பல்லடம் கொலையாளி
September 07, 2023
விடவே விடாது! நெருங்கி வரும் கருப்பு மேகங்கள்..
September 07, 2023
யுபிஐ செயலியில் அதிரடி மாற்றங்கள்.. இனி வாய்ஸ் மூலமே இயக்கலா
September 07, 2023
ரெய்டு விடுங்க.. மேலே இருந்து போன உத்தரவு..
September 07, 2023
இன்று வருகிறது மெகா அறிவிப்பு.. உயர் அதிகாரிகளை அழைக்கும் ஸ்டாலின்
September 07, 2023
எதிர்நீச்சல்: அப்பத்தாவுக்கு தெரிய வந்த உண்மை..
September 07, 2023
உதயநிதி திமுக தலைவர் மகன்.. அதுதான் அவர்கள் பிரச்னை.. !
September 07, 2023
இந்தியாவா? பாரத்தா? பிரஸ் மீட்டில் தனது ஸ்டைலில் vadivel
September 07, 2023
சனாதனம் என்பது HIV, தொழுநோய் போல.. மவனே டெல்லிக்கே வர்றேன்..
September 07, 2023
ஆன்லைனிலேயே வில்லங்கம் பார்க்க முடியுமா? ஜஸ்ட் ஒரே நிமிஷம்..
September 07, 2023
பாரத் பெயர் மாற்றத்துக்கு பின் மத ரீதியான 3-வது உலகப் போருக்கு தயாராகும்
September 07, 2023
டாட்டூ குத்தியதால் கல்லூரி மாணவர் மரணம்..
September 06, 2023
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்.. துப்பாக்கிச்சூடு..
September 06, 2023
கவனிச்சிங்களா சீமானை? "மேஸ்திரி" அண்ணாமலை + உதயநிதியின் தலை.
September 06, 2023
துணைவேந்தர்களை தேர்வு செய்ய குழு.. தமிழக அரசின் எதிர்ப்பை மீறிய யுஜிசி
September 06, 2023
சனாதனத்தை எதிர்ப்பது ஈசல் கும்பல்!
September 06, 2023
முக்குலத்தோர் சமுதாயத்தை அதிமுக புறக்கணிக்கிறதா? தனியாக பேசல
September 06, 2023
சென்னையில் “ஷாக்”.. பள்ளி மாணவனின் கொடூர செயல்! ஆசிரியர் தின
September 06, 2023
தமிழக அரசின் பிரதிநிதிக்கே இடமில்லையா? சீண்டும் ஆளுநர் ரவி!
September 06, 2023
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவரை சென்னையில் சுற்றி வளைத்து !!
September 06, 2023
சாப்பாடு விஷயத்தில் கோதையிடம் வெறுப்பை காட்டும் தமிழ்..
September 06, 2023
TNEB இல் உங்கள் மொபைல் நம்பரை அப்டேட் செய்வது எப்படி?
September 06, 2023
உதயநிதியால் ஷாருக் கானுக்கு பிரச்சனை.. பதானை அடுத்து ஜவானுக்..!
September 06, 2023
அப்போ ஹாஸ்பிடல் வார்டுபாய்.. இப்போ வில்லன் ஸ்டண்ட் “சில்வா”.
September 06, 2023
மீனு நழுவிடுச்சே..பாஜகவுக்கு சான்ஸ் தருதா திமுக?
September 06, 2023
"தொட்றா பார்க்கலாம்".. கோயம்புத்தூரே முழிக்குது..
September 06, 2023
குலத்தொழிலை ஊக்குவிக்கும் ‘விஸ்வகர்மா யோஜனா’
September 06, 2023
மோடிக்கு புது டென்சன்..அமெரிக்க அதிபர் ஜி20யில் பங்கேற்க இந்தியா வருவாரா?
September 05, 2023
ஆங்கிலேயர்களால் கொண்டு வரபட்ட பெயர் இந்தியா.. பாரத் என மாற்றுங்க..
September 05, 2023
வரிகளை மொத்தமாக குறைத்த மோடி அரசு.. நடுத்தர குடும்பங்களுக்கு குட்நியூஸ்..!
September 01, 2023
நிலாவில் ஆட்டம் காட்டிய "ரம்பா".. விக்ரம் லேண்டர் கண்டுபிடித்த "பிளாஸ்மா"..
September 01, 2023
ஒரே நாடு ஒரே தேர்தல்-பாஜகவின் பயங்கர பிளான்.. என்ன முடிவு?
September 01, 2023
இந்தியாவின் சவாலுக்கு நாங்கள் தயார்.. பாபர் அசாம் பேட்டி
August 31, 2023
அந்த மனசு இருக்கே! தண்ணீர் பாட்டிலை திறக்க முடியாமல் திணறிய
August 31, 2023
கைநிறைய சம்பளம்.. பிஜிசிஐஎல் நிறுவனத்தில் சூப்பர் வேலை! டிப
August 31, 2023
சென்னை பொதுக் கழிப்பறையில் வழுக்கி விழுந்து இளைஞர் பலி..
August 30, 2023
என்ன.. செந்தில் பாலாஜிக்கு ஜாமீனே கிடைக்காதா? அமலாக்கத்துறை
August 30, 2023
பாராளுமன்றத்தில் ஒலித்த ஜீ தமிழ் பிரபலத்தின் பெயர்..
August 30, 2023
நடிகை வாணி போஜனை தொடர்ந்து சன் டிவி நடிகைக்கு கிடைத்த கதாநாயகி!?
August 30, 2023
பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கு வந்த சிக்கல்.. தனத்தை தொடர்ந்து பிரச்சனை
August 30, 2023
அண்ணாமலை VS சீமான்.. இதில் பங்கமாய் கலாய்த்தது யாரு..
August 30, 2023
முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலை! அமைச்சர் ரகுபதியிடம
August 30, 2023
ஆசைக்கு இணங்க மறுத்ததால் பதவி பறிப்பு.. திருத்தணி திமுக எம்.
August 30, 2023
செப்டம்பர் மாத ராசி பலன்: வீடு தேடி வரும் அதிர்ஷ்டம்..
August 30, 2023
இன்னைக்கு நைட் மறக்காம வானத்தை பாருங்க..
August 30, 2023
நோ எக்ஸாம்! கைநிறைய சம்பளம்.. இசிஐஎல் நிறுவனத்தில் சூப்பர்
August 30, 2023
நடிகை வனிதா கொடுத்த காதல் அப்டேட்.. மகளை வைத்து செம பிளான்..
August 30, 2023
தமிழ்நாடே நனையுதே.. இன்னைக்கெல்லாம் நல்ல ஆக்ஷன்தான்..
August 30, 2023
நானும் பிரபுவும் சண்டை போட்டா ரஜினி சந்தோஷப்படுவார்..
August 30, 2023
"சூப்பர் ப்ளூ மூன்" பார்க்க ரெடியா.. இன்று வானில் !
August 30, 2023
சந்திரயான் 3 கண்டுபிடித்த புதையல்!
August 30, 2023
ஜெயலலிதா பெயரை இருட்டடிப்பு செய்வதா.. மெட்ரோ ரயில் நிறுவனத்த
August 28, 2023
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வீட்டின் முன் திடீர் போராட்டம்!
August 28, 2023
சேலமே துள்ளுதே.. பூரிப்பில் எகிறி எகிறி குதிக்கும் "ஜவ்வரிசி
August 28, 2023
நடிகர் ஆர்.சுந்தர்ராஜன் மனைவி இந்த பிரபலம் தானா..? மகன்கள்..
August 28, 2023
காங்கிரஸ் அரசுக்கு இஸ்ரோ மீது நம்பிக்கை இருந்ததே இல்லை..
August 28, 2023
இப்படி பண்ணிட்டாங்களே.. ஒரே ஒரு சாலை.. மிரண்டு போன அன்புமணி
August 28, 2023
பாண்டியன் ஸ்டோரில் பரபரப்பு.. தெரிய வந்த மொத்த உண்மை.. எதிர்
August 28, 2023
மப்பில் வந்த ராமேஸ்வரம் கோயில் அதிகாரி? வாகனங்களை இடித்தாக ச
August 28, 2023
அணு கழிவு நீரை கடலில் கொட்டிய ஜப்பான்.. செக் வைத்த சீனா!
August 28, 2023
அடுத்த ஷாக்.. தலித் பெண்ணை நிர்வாணமாக்கி சித்ரவதை.. மகன் அடி
August 27, 2023
‛சிவசக்தி’.. நிலவில் லேண்டர் தரையிறங்கிய இடத்துக்கு மோடி பெ
August 27, 2023
மதுரை ரயிலில் எரிந்த ரூ 500 நோட்டு கட்டுகள்.. தப்பியோடிய சுற
August 27, 2023
ரெடியா இருங்க.. தமிழகத்தில் இங்கெல்லாம் கொட்ட போகுது மழை.. ஆ
August 27, 2023
இன்றைய பஞ்சாங்கம் - ஆகஸ்ட் 27 2023 ஞாயிற்றுக்கிழமை
August 27, 2023
ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஆகஸ்ட் 27 2023 ஞாயிற்றுக்கிழமை
August 27, 2023
திருச்சியில் பணியின் போது உயிரிழந்த தலைமைக் காவலர்! ரூ.25 லட
August 27, 2023
இன்றைய ராசி பலன்கள் - ஆகஸ்ட் 27 2023 ஞாயிற்றுக்கிழமை
August 27, 2023
2023 ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு..
August 27, 2023
ஜெயிலு பயத்தை காட்டுது காங்.. பதறும் பாஜக-கர்நாடகாவில் 40%
August 27, 2023
முடிவுக்கு வரும் சுந்தரி சீரியல்.. ஆனால் கடைசியில் டுவிஸ்ட்.
August 27, 2023
தெலுங்கானா: பிஆர்எஸ், பாஜக, காங்கிரஸுக்கு சோதனை!
August 27, 2023
மன் கீ பாத்: 104 ஆவது முறையாக நாட்டு மக்களுக்கு இன்று உரையாற
August 27, 2023
மதுரை ரயில் விபத்து: 9 பேர் பலிக்கு முழுக்க முழுக்க என்ன கார
August 27, 2023
சந்திரயான் 3 லேண்டரை நான்தான் வடிவமைத்தேன்.. சொந்தம் கொண்டாட
August 27, 2023
மதுரை ரயில் தீவிபத்து: 9 பேரின் உடல்கள் சென்னை வருகை..
August 27, 2023
"பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி".. "இந்தியா" கூட்டணிக்கு..!
August 27, 2023
வருமான வரி அலுவலகத்தில் வேலை! அதுவும் சென்னையிலேயே..
August 27, 2023
மொபைலில் இன்டர்நெட் மெதுவாக இருக்கா? இதை பண்ணுங்க முதல்ல.!
August 27, 2023
மதுரை ரயில் தீவிபத்தில் சிக்கிய 11 வயது சிறுவன்! ?
August 27, 2023
சிறந்த தலைவர்கள் மாற்றத்திற்காக காத்திருக்க மாட்டார்கள்..
August 27, 2023
கணவர் வாக்கிங் போன நேரத்தில் ஈரோடு அரசு பள்ளி ஆசிரியை கொலை..
August 27, 2023
சுண்டு விரல் நீளமே குணத்தைச் சொல்லும்.. உங்களுக்கு எப்படி?
August 24, 2023
பச்சை வண்ண ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்த பாதாள செம்பு முருகன்!
August 23, 2023
நெல்லையில் கருப்பட்டி விலை திடீர் உயர்வு - என்ன காரணம் தெரியுமா?
August 23, 2023
ஆவணி மாதம் 2023: ஆன்மீக விசேஷங்கள், விழாக்கள் குறித்த தகவல்கள்!
August 18, 2023
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட டெண்டர் கோரியது மத்திய அரசு
August 17, 2023
திருப்பதியில் பக்தர்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!
August 17, 2023
இந்தியாவின் டாப் 7 பணக்கார குடும்பங்கள்.. இவ்வளவு சொத்துக்களா..?
August 17, 2023
கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள்.. மாணவ மாணவிகளே ஸ்வீட் நியூஸ்..
August 14, 2023
ராதிகாவின் புதிய சீரியல் ரெடி... எந்த சேனலில் தெரியுமா?
August 12, 2023
'கயல்' சீரியல் சைத்ரா ரெட்டியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
August 12, 2023
கோரிக்கைகளை ஏற்க மறுக்கும் என்.எல்.சி.. பேச்சுவார்த்தை தோல்வி..
August 07, 2023
முதுமலை வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு..
August 05, 2023
3 முறை பிளே ஆஃப் கொண்டு போயிருக்கேன்.. புலம்பும் மைக் ஹெசன்!
August 05, 2023
3 நாள் பயணமாக தமிழகம் வரும் ஜனாதிபதி திரெளபதி முர்மு!
August 05, 2023
27 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்.. டாப் தலைகள் மாற்றம்!
August 04, 2023
பிளாஸ்டிக் கழிவுகளை சாலைகளாக மாற்றிய தமிழக அரசு
August 04, 2023
விமான டிக்கெட்டுகளுக்கு அதிரடி தள்ளுபடியை அறிவித்த இண்டிகோ...
August 03, 2023
தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் - அலெர்ட் செய்த வானிலை மையம்!
August 03, 2023
ஆட்கள் தேவை! KVB வெளியிட்ட அதிகாரப்பூர்வ வேலை அறிவிப்பு!
July 22, 2023
இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், பேஸ்புக் யூஸ் பண்றீங்களா?
July 22, 2023
மத்திய அரசாங்க வேலைக்கு வெயிட் பண்றீங்களா?..!
July 22, 2023
இனி ரயிலில் 20 ரூபாய்க்கு தரமான உணவு..குஷியில் பயணிகள்..
July 21, 2023
சென்னைக்கு வந்த விமானத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை ..
July 20, 2023
நாமக்கல் பெண்களே.. மகளிர் உரிமை தொகை பெற 914 முகாம்கள்..
July 20, 2023
சின்ன வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு... பொதுமக்கள் அவதி
July 11, 2023
மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000... வெளியானது அரசாணை...!
July 11, 2023
ஆஷஸ் தொடரில் முதல் வெற்றியைப் பெற்ற இங்கிலாந்து அணி
July 10, 2023
அண்ணாமலை ஸ்டைலில் ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்...
July 02, 2023
ஒடிசா ரயில் விபத்தில் மாறாத சோகம்.. யார் இந்த 52 பேர்?
July 01, 2023
டெட்ரா பாக்கெட்டில் மதுபானங்கள் - தமிழக அரசு ஆலோசனை
June 29, 2023
மாமன்னன் திரைப்படத்துக்கு தடை விதிக்க கோரிய வழக்கு?
June 24, 2023
அதானி குழுமம் ஒரே நாளில் 55000 கோடி ரூபாய் இழப்பு..!
June 24, 2023
"அந்த” நடிகரோடு "அப்படி” நடித்ததால் வந்த வினை. கனிகா
June 24, 2023
தமிழக மீனவர்கள் 21 பேர் கைது..இலங்கை கடற்படை அட்டகாசம்..
June 22, 2023
வரலாற்று உச்சத்தை தொட்ட சென்செக்ஸ்.. இனி ஆட்டமே வேற..!
June 21, 2023
விடிய விடிய கனமழை.. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..
June 19, 2023
கார் கண்ணாடியை உடைத்து 70 லட்சம் ரூபாய் பணம் திருட்டு..!
June 16, 2023
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் நாளை முக்கிய தீர்ப்பு
June 16, 2023
காவேரி மருத்துவமனைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மாற்றம்
June 16, 2023
செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28ம் தேதி வரை நீதிமன்ற காவல்
June 14, 2023
அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது அமலாக்கத்துறை...
June 14, 2023
வெளியானது நீட் தேர்வு முடிவுகள் : தமிழக மாணவர் முதலிடம்!
June 13, 2023
செல்போன் வைத்திருக்க ரெயில் லோகோ பைலட்டுகளுக்கு தடை.!
June 09, 2023
ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. மக்கள் நிம்மதி..!
June 08, 2023
ரஷியாவில் 2 நாட்களாக தவித்த ஏர் இந்தியா விமானம்
June 08, 2023
234ஐ மையப்படுத்தி 2026க்கு தயாராகிறாரா நடிகர் விஜய்?
June 07, 2023
‛ஆட்கொல்லி’ அரிக்கொம்பன்.. தேனியில் சிக்கிய யானை
June 05, 2023
சிறப்பு ரயிலில் வந்த பயணிகளில் 8 பேருக்கு காயம்..
June 04, 2023
ஒடிசா சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரல் வந்தடைந்தது;
June 04, 2023
இன்று முதல் உலக வங்கியின் தலைவர்.. NRI-களின் மகுடம்..!
June 03, 2023
ஒடிசா ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 280ஆக அதிகரிப்பு!
June 03, 2023
ஒடிசா ரயில் விபத்து: 3 ரயில்கள் மோதியதால் ஏற்பட்டதா?
June 03, 2023
மஹியை அரசியலுக்கு அழைக்கும் மகேந்திரா! வைரலாகும் ட்வீட்
June 01, 2023
விளம்பரப் பலகை சரிந்து விழுந்ததில் 3 பேர் பலி
June 01, 2023
மிஸ் பண்ணது வருத்தம் தான்..” - சாய் சுதர்சன்
June 01, 2023
AI தொழில்நுட்பம்... அச்சம் ஆரம்பம்!
May 10, 2023
பார்பெக்யூ உணவகங்கள்... க்ரில் செய்த உணவுகள்...
May 10, 2023
உண்மை சம்பவத்தை தழுவி தயாராகும் “கூடு" திரைப்படம்
May 09, 2023
வெறித்தனமான வொர்க்அவுட்.. ஜோதிகா இளமையின் ரகசியம் இதுதானோ!
April 28, 2023
கமல்ஹாசனோடு கடைசி வரை நடிக்காதது இதனால் தானா..?
April 28, 2023
Aha Tamil தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம்!
April 25, 2023
களைகட்டும் கோடை சீசன்.. கொடைக்கானல்
April 23, 2023
தமிழகத்தில் 19 ஆயிரம் செல்போன் எண்கள் முடக்கம்.
April 23, 2023
குருப்பெயர்ச்சி | மஞ்சள், சந்தனம் பூசி சிறப்பு அபிஷேகம்...
April 23, 2023
சட்ட விரோதமாக நுழைய முயன்ற 1.49 லட்சம் பேர் கைது..!
April 20, 2023